கிண்ணியா மின்சார சபைக்கு காணியொன்றினை வழங்குமாறு இம்ரான் எம்.பி கோரிக்கை

Trincomalee Imran Maharoof Eastern Province
By H. A. Roshan Jul 16, 2025 09:53 PM GMT
H. A. Roshan

H. A. Roshan

in சமூகம்
Report

கிண்ணியாவில் மின்சார சபைக்குப் பொருத்தமான, போதுமான அளவு காணியொன்றினை அடையாளப்படுத்தி வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் கோரிக்கை விடுத்துள்ளார்.

கிண்ணியா பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நேற்று(16)பிரதேச செயலக மண்டபத்தில் இடம் பெற்றபோதே இவ்வாறு பிரேரனையை முன்வைத்து உரையாற்றினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், கிண்ணியா நகர சபையின் நிலப்பரப்பு சிறியதாக உள்ளதனாலும், நகர சபை எல்லைக்குள் அரச காணிகள் மிகக்குறைவாக காணப்படுவதினாலும், கிண்ணியா பிரதேச சபை எல்லைக்குள் வரும் உப்பாறு கிராம சேவகர் பிரிவினை கிண்ணியா நகர சபை எல்லைக்குள் உள்வாங்குவதற்கு கடந்த காலத்தில் கிண்ணியா பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் பிரேரணை நிறைவேற்றப்பட்டு சில முன்னெடுப்புக்கள் முன்னெடுக்கப்பட போதிலும் அது முழுமையடையவில்லை.

பிரகீத் எக்னெலிகொட கடத்தல் வழக்கில் சாட்சியாளராக பெயரிடப்பட்ட சானி அபேசேகர

பிரகீத் எக்னெலிகொட கடத்தல் வழக்கில் சாட்சியாளராக பெயரிடப்பட்ட சானி அபேசேகர

சுற்றுலாத் தலம்

உப்பாறு கிராம சேவகர் பிரிவினை முழுமையாகவோ, பகுதியாகவோ கிண்ணியா நகர சபையுடன் இணைப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட முன்னெடுப்பினை தொடர்ச்சியாக முன்னெடுக்க வேண்டும் , கிண்ணியா பிரதேசத்திற்கு வரும் சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரித்து வருகின்றது, ஆனால் அவர்கள் பார்வையிடுவதற்கோ, பொழுதைக் கழிப்பதற்கோ உரிய இடங்கள் நமது பிரதேசத்தில் குறைவாகவுள்ளது.

கிண்ணியா மின்சார சபைக்கு காணியொன்றினை வழங்குமாறு இம்ரான் எம்.பி கோரிக்கை | Taken To Provide Land Electricity Board Imran Mp

எனவே, சுற்றுலாப்பயணிகளை கவருவதற்கு ஏற்ற வகையில் கிண்ணியா பாலத்திற்கு கீழுள்ள இடம், தோணா கோவிலடிக்கு முன்னாலுள்ள கடற்கரை, உப்பாறு பாலம் மற்றும் அதனைச் சூழவுள்ள கடற்கரை பகுதிகளை அழகுபடுத்தி, மின்விளக்குகள் பொறுத்தி சுற்றுலாப் பயணிகளையும், பொதுமக்களையும் கவரும் இடமாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நமது பகுதியில் சுற்றுலாப் பயணிகளினதும், போக்குவரத்தில் ஈடுபடும் பொதுமக்களினதும் எண்ணிக்கை அதிகரித்துச் செல்லுகின்றது.அவர்களின் இயற்கைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கென பொதுமலசல கூடம், பொதுக் குளியலறை என்பன இல்லாதது பெருங்குறைபாடாகவுள்ளது.

மாத்தறையில் இனம்தெரியாத வயோதிபரின் சடலம் மீட்பு

மாத்தறையில் இனம்தெரியாத வயோதிபரின் சடலம் மீட்பு

வியாபார நடவடிக்கை

எனவே, மட்டக்களப்பு வீதியில் சிறுவர் பூங்காவை அண்டிய பகுதியில் பொதுமலசல கூடம், பொதுக் குளியலறை என்பவற்றை அமைப்பதற்கு நகர சபை நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் நகரசபைக்கும் வருமானம் கிடைக்கும்.

கிண்ணியா மின்சார சபைக்கு காணியொன்றினை வழங்குமாறு இம்ரான் எம்.பி கோரிக்கை | Taken To Provide Land Electricity Board Imran Mp

கிண்ணியா சிறுவர் பூங்காவிலிருந்து தோணா கண்டலடியூற்று வரையிலுள்ள கரையோரப் பகுதியிலுள்ள கட்டிடங்களை அகற்றுமாறு கரையோர பாதுகாப்பு திணைக்களத்தினால் கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளன. அப்பகுதியில் பலர் வியாபார நிலையங்களை அமைத்து தமது வியாபாரங்களை மேற்கொள்ளுகின்றனர்.

எனவே, அவர்களின் வியாபார நடவடிக்கைகளை பாதிக்காத வகையில் இவ்வேலைத் திட்டத்தினை மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றேன் எனவும் தெரிவித்தார்.

காரைதீவு பிரதேச சபையின் அமர்வு

காரைதீவு பிரதேச சபையின் அமர்வு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
GalleryGalleryGalleryGalleryGalleryGallery
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன் வடக்கு, Scarborough, Canada

14 Jul, 2025
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2019
மரண அறிவித்தல்

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் முல்லைப்பிலவு, Berlin, Germany

04 Jul, 2025
மரண அறிவித்தல்

வீமன்காமம், வட்டகச்சி, Carshalton, United Kingdom

15 Jul, 2025
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், London, United Kingdom

09 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், முகத்தான்குளம், செட்டிக்குளம், Liverpool, United Kingdom

20 Jun, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Melbourne, Australia

14 Jul, 2025
17ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2008
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொண்டல்கட்டை, Brande, Denmark

17 Jul, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், Frutigen, Switzerland

17 Jul, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ontario, Canada

16 Jul, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், கொழும்பு, சிட்னி, Australia

13 Jul, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, செட்டிக்குளம், வவுனியா

15 Jul, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Bremen, Germany

10 Jul, 2025
மரண அறிவித்தல்

நாரந்தனை, திருநெல்வேலி, யாழ்ப்பாணம், பம்பலப்பிட்டி

15 Jul, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

12 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

17 Jul, 2024
மரண அறிவித்தல்

கொடிகாமம், Recklinghausen, Germany, Harrow, United Kingdom

14 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அளவெட்டி, Holland, Netherlands

12 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US