இஸ்ரேலுக்கு துணை போனதாக சிரிய ஜனாதிபதி மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு

Syria World ISRO
By Sajithra Dec 19, 2024 02:26 PM GMT
Report

சிரியாவின் (Syria) ஜனாதிபதி பஷார் அல் அசாத், தான் உயிர் தப்புவதற்காக, இஸ்ரேலிடம் இராணுவ இரகசியங்களை விற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை சர்வதேச ரீதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பஷார் அல் அசாத் தான் உயிர் தப்பி, சிரியாவை விட்டு வெளியேறுவதற்காக தனது நாட்டின் இராணுவ இரகசியங்களை இஸ்ரேலுக்கு விற்றுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், சிரியாவின் இராணுவ தளபாட சேமிப்பகங்கள் குறித்த தகவல்களையே அவர் இஸ்ரேலுக்கு வழங்கியுள்ளதாக கூறப்படுகின்றது.

அநுரவின் ஆட்சிக்கு பெரும் சவாலாகும் திருகோணமலை துறைமுகம்!

அநுரவின் ஆட்சிக்கு பெரும் சவாலாகும் திருகோணமலை துறைமுகம்!

தளபாட சேமிப்பகங்கள் 

மேலும், இந்த தகவல் கசிவின் அடிப்படையிலேயே இஸ்ரேல் தற்போது அந்த இராணுவ தளபாட சேமிப்பகங்களை குறிவைத்து குண்டுத்தாக்குதல்களை நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.  

இஸ்ரேலுக்கு துணை போனதாக சிரிய ஜனாதிபதி மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு | Syrian President Military Secrets Issued Israel

சிரிய ஜனாதிபதி தொடர்பான குறித்த பரபரப்பு தகவலை துருக்கி நாட்டை சேர்ந்த ஊடகம் ஒன்றின் விமர்சகரே வெளிளிட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. 

அத்துடன், சிரிய ஜனாதிபதி நாட்டை விட்டு வெளியேறும் போது அவரின் விமானம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தாது எனவும் பஷார் அல் அசாத் உத்தரவாதம் பெற்றுள்ளதாகவும் குறித்த விமர்சகர் குறிப்பிட்டுள்ளார். 

இது தொடர்பில் உத்தியோகபூர்வமாக எவ்வித தகவலும் வெளியாகாத நிலையில் சிரிய ஜனாதிபதி இந்த விடயம் தொடர்பில் விரைவில் பதில் எதுவும் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

யானை - மனித மோதலை தடுக்கும் நடவடிக்கை: சத்தியலிங்கம் விடுத்துள்ள கோரிக்கை

யானை - மனித மோதலை தடுக்கும் நடவடிக்கை: சத்தியலிங்கம் விடுத்துள்ள கோரிக்கை

அரச அதிகாரிகளுக்கு கேட்காத ஏழைகளின் குரல்: வேதநாயகன் குற்றச்சாட்டு

அரச அதிகாரிகளுக்கு கேட்காத ஏழைகளின் குரல்: வேதநாயகன் குற்றச்சாட்டு

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW      

மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Lagos, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2019
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US