அவுஸ்திரேலியாவில் தவறான 400 கோவிட் மருத்துவ அறிக்கைகளை வழங்கிய மருத்துவமனை
அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் மருத்துவமனை ஒன்று கோவிட் வைரஸ் தொற்றியவர்களுக்கு வைரஸ் தொற்றவில்லை என்று மருத்துவ அறிக்கைகளை வழங்கியுள்ளது.
400 பேரிடம் மாதிரிகளை பெற்று நடத்திய பரிசோதனையின் பின்னர் இந்த அறிக்கை வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இது தவறுதலாக நடந்து விட்டதாக சிட்னி மருத்துவமனையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். அத்துடன் நடந்த தவறுக்கு மருத்துவமனை கோவிட் தொற்றாளர்களிடம் மன்னிப்பும் கோரியுள்ளது.
இதன் பின்னர் கோவிட் தொற்றாளர்களை தமக்கு நெருக்கமானவர்களிடம் இருந்து தம்மை தனிமைப்படுத்திக்கொள்ளுமாறும் மருத்துவமனை அறிவித்துள்ளது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

4 ஆவது முறையாக தாத்தாவான ரஜினி! சௌந்தர்யா மீண்டும் கர்ப்பம் - உச்சக்கட்ட மகிழ்ச்சியில் குடும்பம் Manithan

எதேச்சியாக பார்த்த ஒரு வீடியோவால் கோடீஸ்வரர் ஆன நபர்! எதிர்பாராமல் பணக்காரனாகி விட்டேன் என ஆச்சரியம் News Lankasri
