யாழில் வர்த்தகர் ஒருவர் மீது வாள்வெட்டு: பொலிஸார் தீவிர விசாரணை
Investigation
Police
Jaffna
Jaffna Hospital
Sword
By Kanamirtha
யாழ்.கள்ளியங்காடு பகுதியில் புடவை வியாபாரி ஒருவர் மீதி வாள்வெட்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நல்லூர் சடடநாதர் ஆலயத்துக்கு முன்பாக இன்று முற்பகல் 11.30 மணியளவில் இந்த வாள்வெட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த வாள்வெட்டு சம்பவத்தில் படுகாயமடைந்த வியாபாரி யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் காசு கொடுக்கல் வாங்கல் தகராறு காரணமாக இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணையை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 59 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
90 வயதை தொடவிருக்கும் நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி.. தள்ளாடும் வயதிலும் எப்படி ஆரோக்கியமாக இருக்கிறார் தெரியுமா? இதோ அந்த ரகசியம் Cineulagam
பிரித்தானிய பள்ளியில் நடந்த கத்திக்குத்து தாக்குதல்: 14 வயது சிறுமி மீது மூன்று கொலை வழக்குப்பதிவு News Lankasri
FIFA உலகக் கிண்ணம்... குழுச் சுற்றில் கட்டாயம் பார்க்க வேண்டிய ஐந்து முக்கிய ஆட்டங்கள் News Lankasri
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US