பாண்டியன்குளம் பகுதியில் வாள்வெட்டு! ஒருவர் படுகாயம்
Police
Vavuniya
Mullaitivu
By Yathu
முல்லைத்தீவு - மாந்தை கிழக்கு, பாண்டியன் குளம் கரும்புள்ளியான் பகுதியில் நேற்று நள்ளிரவு இனந்தெரியாத நபர்கள் நடாத்திய வாள் வெட்டு தாக்குதலில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
அதே இடத்தை சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான செல்வராசா யாதவராசா (43) என்பவரே படுகாயங்களுக்குள்ளான நிலையில் மல்லாவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக வவுனியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைக்களை மல்லாவி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US