மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் : இஸ்ரேலுக்கான விமான சேவையை மீண்டும் தொடங்கும் நாடு
Switzerland
Israel
World
By K. S. Raj
இஸ்ரேலுக்கான விமான சேவையை சுவிட்சர்லாந்து, மீண்டும் தொடங்க முடிவு செய்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சுவிஸ் சர்வதேச விமான நிறுவனம், நாளை(05) முதல், இஸ்ரேலிலுள்ள டெல் அவிவ் நகருக்கு விமான சேவயைத் தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளது.
சர்வதேச விமான நிறுவனம்
மத்திய கிழக்கில் நிலவும் சூழல் குறித்து நீண்ட ஆய்வு மேற்கொண்டதைத் தொடர்ந்து, விமானங்களை இயக்குவது பாதுகாப்பானதுதான் என முடிவு செய்துள்ளதாக சுவிஸ் சர்வதேச விமான நிறுவனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 37 Reviews
வளைகுடாப் போரில் அமெரிக்க அரசியலமைப்பின் தாக்கம்..! 10 மணி நேரம் முன்
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பான கதைக்களத்திற்கு இடையில் படப்பிடிப்பு தளத்தில் இருந்து வந்த போட்டோ... Cineulagam
சொந்த ராசியில் சுக்கிரன் பெயர்ச்சி : இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் அதிர்ஷ்ட கதவு திறந்தாச்சி! Manithan
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US