சுவிஸ் குடியுரிமை தொடர்பில் வெளியான முக்கிய அறிவித்தல்
சுவிஸ் குடியுரிமை தொடர்பில் சுவிட்சர்லாந்து (switzerland) அரசாங்கம் முக்கிய அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
சுவிஸ் குடியுரிமை பெற விண்ணப்பிப்பதற்கு முன், சுவிட்சர்லாந்தில் நிரந்தரக் குடியுரிமை பெற்று, ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு வாழ்ந்திருக்க வேண்டும் என்பதும் கட்டாயமாகும் என சுவிஸ் அரசு அறிவித்துள்ளது.
இந்த விதியானது, வெளி நாட்டவர்களான சுவிஸ் குடிமக்களின் கணவர் அல்லது மனைவிக்கும் பொருந்தும் என சுவிஸ் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
சுவிஸ் குடியுரிமம்
அத்துடன் அவர்கள், குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் வரை சுவிட்சர்லாந்தில் வாழ்ந்திருக்க வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளது.
அதாவது, சுவிஸ் குடியுரிமைக்காக விண்ணப்பிப்பவர்களிடம் 'settlement’ C permit என்னும் உரிமம் இருக்க வேண்டும் என கூறப்படுகின்றது.

இந்த விதி, ஐரோப்பிய ஒன்றியத்தாருக்கும், ஐரோப்பிய ஒன்றியத்தாரல்லாதோருக்கும் மாறுபடும் என தெரிவிக்கப்படுகின்றது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
டிசம்பரில் ஜாக்போட்.. 18 மாதங்களுக்கு பின் அதிர்ஷ்டத்தை கொட்டிக் கொடுக்கும் செவ்வாய் பெயர்ச்சி Manithan
வெண்ணிலா சொன்ன விஷயத்தை கேட்டு கடும் ஷாக்கில் கண்மணி, என்ன முடிவு எடுப்பார்.. அன்புடன் கண்மணி புரொமோ Cineulagam
பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் ஏற்பட்ட பிரிவு.. கடும் கோபத்தில் பாண்டியன்.. பரபரப்பான கட்டத்தில் சீரியல் Cineulagam