வாகன வரி அனுமதி பத்திரம் வழங்கும் செயற்பாடு இடைநிறுத்தம்
Srilanka
Covid
Vavniya
By Independent Writer
வவுனியா பிரதேச செயலகத்தில் வாகன வரி அனுமதிப்பத்திரம் வழங்கும் செயற்பாடு இன்று பிற்பகல் 2 மணியுடன் மறு அறிவித்தல் வரை இடை நிறுத்தப்படுகின்றது.
நாட்டில் நிலவும் கோவிட்-19 அசாதாரண சூழ்நிலை காரணமாக குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மீண்டும் வரி அனுமதிப்பத்திரம் வழங்குவது தொடர்பாக பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 63 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 45 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US