யாழில் தடை செய்யப்பட்ட 140 கிலோ வலைகளுடன் சந்தேகநபர் கைது
Jaffna
Sri Lanka
Sri Lanka Police Investigation
By Kajinthan
யாழ்ப்பாணம் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பில் தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள் மீட்கப்பட்டுள்ளன.
கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகளுக்கும், கடற்படை அதிகாரிகளுக்கும் கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்பு நேற்றையதினம் (25.10.2023) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட வலைகள்
இதன்போது, காங்கேசன் துறை வீதியிலுள்ள கடை ஒன்றில் தடை செய்யப்பட்ட 140 கிலோ எடையுள்ள மீன்பிடி வலைகள் கைப்பற்றப்பட்டதுடன் கடையின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் இந்த விடயம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கடற்றொழில் பரிசோதகர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
Mrs. M. Angaleeswari
4.8 53 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
மூன்று முடிச்சு சீரியலில் ஹீரோவாக நடிக்கும் நியாஸ் கான் வாங்கும் சம்பளம்.. எவ்வளவு தெரியுமா Cineulagam
காந்திமதியை வீட்டிற்கு அழைத்த முத்துவேல், நடந்தது என்ன?... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் எபிசோட் Cineulagam
பிரிட்டிஷ் விமானப் படை தளத்தின் மீது தாக்குதல்: அதிநவீன போர்க்கப்பலை அனுப்ப பிரித்தானிய திட்டம் News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US