யாழில் வசமாக சிக்கிய 24 வயது இளைஞர்

Sri Lanka Police Jaffna Sri Lanka Police Investigation Money
By Kajinthan Jul 25, 2025 04:22 AM GMT
Report

யாழில் பல்வேறு திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் சாவகச்சேரி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் நேற்றைய தினம் கைதாகியுள்ளார். 

சம்பவம் தொடர்பில் அரியாலை பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பில் பரஸ்பர துப்பாக்கி சூட்டு மோதல் - பொலிஸாரினால் சுட்டுக்கொல்லப்பட்ட நபர்

கொழும்பில் பரஸ்பர துப்பாக்கி சூட்டு மோதல் - பொலிஸாரினால் சுட்டுக்கொல்லப்பட்ட நபர்

திருட்டு நடவடிக்கை

யாழில் வசமாக சிக்கிய 24 வயது இளைஞர் | Suspect Arrested Various Theft Incidents

குறித்த சந்தேகநபர் நெல்லியடியில் கடை ஒன்றினை உடைத்து 6 இலட்சம் ரூபா பணம், கமரா சேமிப்பகம் என்பவற்றை திருடியமை, யாழில் கருவாட்டுக்கடை ஒன்றினை உடைத்து அங்கு திருடியமை, சாவகச்சேரியில் தொலைபேசி கடை ஒன்றினை உடைத்து 96 ஆயிரம் ரூபா பெறுமதியான பொருட்கள் மற்றும் 2 கைபேசிகளை திருடியமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சாவகச்சேரி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் கீழ் இயங்கும், உப பொலிஸ் பரிசோதகர் தலைமையிலான குழுவினரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

17 வருடங்களாக காத்திருக்கும் மகள்! இலங்கையர்களின் மனதை ரணமாக்கும் ஒரு பாச போராட்டம்

17 வருடங்களாக காத்திருக்கும் மகள்! இலங்கையர்களின் மனதை ரணமாக்கும் ஒரு பாச போராட்டம்

மீட்கப்பட்ட பொருட்கள்

யாழில் வசமாக சிக்கிய 24 வயது இளைஞர் | Suspect Arrested Various Theft Incidents

இதன்போது திருடப்பட்ட பல பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.

விசாரணைகளின் பின்னர் அவரை சாவகச்சேரி நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

5ஆயிரம் ரூபாவில் இருந்து 7ஆயிரத்து ஐநூறு ரூபாவாக அதிகரிக்கப்படும் உதவித் தொகை

5ஆயிரம் ரூபாவில் இருந்து 7ஆயிரத்து ஐநூறு ரூபாவாக அதிகரிக்கப்படும் உதவித் தொகை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US