தடுப்பூசி தொடர்பில் சுகாதாரப்பணியாளர்களுக்கு ஜனாதிபதி பிறப்பித்துள்ள உத்தரவு
Srilanka
Covid
Gotapaya
By Kamel
கோவிட்-19 தடுப்பூசி ஏற்றிக்கொள்ளாதவர்களை கணக்கெடுப்பு செய்யுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உத்தரவிட்டுள்ளார்.
நாடு தழுவிய ரீதியில் இந்த கணக்கெடுப்பினை மேற்கொள்ளுமாறு அவர் சுகாதாரப்பணியாளர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
மேல் மாகாணத்தில் 30 வயதுக்கும் மேற்பட்ட அனைவருக்கும் எதிர்வரும் 31ம் திகதிக்கு முன்னர் தடுப்பூசி ஏற்றப்பட வேண்டுமென ஜனாதிபதி ஏற்கனவே அறிவுறுத்தல் வழங்கியிருந்தார்.
நாட்டுக்கு போதியளவு தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்று வருவதனால், எதிர்வரும் செப்டம்பர் மாதத்திற்கு முன்னதாக நாடு முழுவதிலும் அதிக எண்ணிக்கையிலானவர்களுக்கு தடுப்பூசி ஏற்றப்பட முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 12 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 59 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Ramji Swamigal
4.7 242 Reviews
இயக்குநர் இமயம் சரிந்தது.. உடல்நலக்குறைவால் காலமானார் இயக்குநர் பாரதிராஜா.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam
துரோகம் செய்தவர்கள் மீதும் அன்பு செலுத்தும் குணம் கொண்ட டாப் 3 ராசிகள் ... இவர்கள் கிடைப்பதே வரம்! Manithan
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US