மக்கள்தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் ஆய்வில் வெளியான தகவல்
COVID-19
Sri Lanka Economic Crisis
Sri Lanka
Economy of Sri Lanka
By Mayuri
2018ஆம் ஆண்டில் 254,000 சிறு வணிகங்கள் மூடப்பட்டுள்ளதாக மக்கள்தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
அத்துடன் 2018ஆம் ஆண்டில் நாட்டில் இயங்கிய 263,000 குறு, சிறு மற்றும் நடுத்தர வணிகங்கள் கோவிட் நிலைமை மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக மூடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
மூடப்பட்டுள்ள வணிகங்கள்
அதன்படி 2018 ஆம் ஆண்டில், 254,000 சிறு வணிகங்கள் மற்றும் 1,800 நடுத்தர அளவிலான வணிகங்கள் மூடப்பட்டுள்ளன.
மேலும் மூடப்பட்ட நிறுவனங்களில் 197,000 நிரந்தரமாக மூடப்பட்டுள்ளதாகவும், மேலும் 56,600 தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
குழந்தைகளற்ற நாடாக மாறும் அபாயத்தில் பிரபல நாடு: குழந்தைகள் பிறப்பு விகிதத்தில் வரலாற்று சரிவு News Lankasri
Baakiyalakshmi: நீதிமன்றத்திலிருந்து பாக்கியாவிற்கு வந்த நோட்டீஸ்... குற்றவாளி கூண்டில் கோபி Manithan
ஹிந்தி பிக்பாஸ் 18 நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய ஸ்ருதிகா வாங்கிய சம்பளம்.. இத்தனை லட்சமா? Cineulagam
மீண்டும் சிட்டியிடமே சென்று சிக்கும் ரோஹினி, என்ன வேலை செய்துள்ளார் பாருங்க... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
Rasi Palan: 2025-ல் நடக்கும் முதல் சனி பெயர்ச்சி- ராஜவாழ்க்கை வாழப்போகும் அந்த 6 ராசிகள்- உங்க ராசி என்ன? Manithan
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US