முன்னாள் இலங்கை கிரிக்கெட் டெஸ்ட் அணியின் தலைவருக்கு சத்திர சிகிச்சை
Sri Lankan
Test Cricket
Bandula Varnapura
By Steephen
இலங்கை கிரிக்கெட் அணி டெஸ்ட் அந்தஸ்து பெற்ற பின்னர், முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியின் தலைவராக செயற்பட்ட பந்துல வர்ணபுரவுக்கு (Bandula Varnapura) சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சத்திர சிகிச்சை மூலம் அவரது காலில் பகுதி ஒன்று அகற்றப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
திடீர் இருதய நோய் காரணமாக வர்ணபுர அண்மையில் கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதுடன் அங்கு அவருக்கு சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
68 வயதான பந்துல வர்ணபுர, தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது இரத்தத்தில் சீனியின் அளவு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Mr. Ramji Swamigal
4.7 271 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 4 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 5 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
பிக்பாஸ் 10 வீட்டில் இருந்து அதிரடியாக எலிமினேட் செய்யப்பட்ட லட்சுமி ப்ரியா... காரணம் என்ன, ஷாக்கில் ரசிகர்கள் Cineulagam
சரவணன் பற்றி அஞ்சலிக்கு தெரிய வந்த உண்மை, இனி நடக்கப்போவது என்ன?... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US