மடிக்கணிணி - தொலைபேசியை ஒளித்து வைத்த சுரேஸ் சலே - விரைவில் பலருக்கு ஆப்பு
இலங்கையின் அரசியல் மற்றும் பாதுகாப்பு வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் ஒரு முக்கிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
முன்னாள் புலனாய்வுப் பிரிவு பிரதானியான சுரேஷ் சலே, தனக்குச் சொந்தமான முக்கிய மடிக்கணினி (Laptop) மற்றும் அலைபேசி (Mobile Phone) ஆகியவற்றைத் திட்டமிட்டு ஒளித்து வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த விவகாரம் பாதுகாப்புத் தரப்பு மற்றும் அரசியல் பிரமுகர்கள் மத்தியில் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சுரேஷ் சலே பயன்படுத்திய இந்த மின்னணு சாதனங்களில், கடந்த காலங்களில் நாட்டில் நடைபெற்ற பல முக்கிய சம்பவங்கள், இரகசியக் கலந்துரையாடல்கள் மற்றும் பாதுகாப்புத் தொடர்பான மிக உணர்வுபூர்வமான தரவுகள் (Data) சேமிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இவ்விடயங்கள் குறித்து விரிவாக ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி,
பிரித்தானியாவில் 600க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து: 65,000க்கும் மேற்பட்ட பயணிகள் அவதி News Lankasri