புதிய ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்கிய முன்னாள் தமிழ் எம்.பி
இலங்கையின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக பதவியேற்ற அநுரகுமார திஸாநாயக்க நாட்டினுடைய பொருளாதார பிரச்சினைகளை தீர்க்க வேண்டுமாயின் நாட்டினுடைய தேசிய இனப் பிரச்சினைக்கு தீர்வினை பெற்றுக்கொடுக்க வேணடும் என சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதெ அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இந்த நாட்டில் பாரிய யுத்தம் ஒன்று நடைபெற்றது. இந்த யுத்தம் ஏன் நடைபெற்றது என்பதற்கான அனைத்து காரணங்களும் அறிந்தவர்களே அவர்கள் என அவர் கூறியுள்ளார்.
அத்துடன், இந்த நாட்டில் ஏற்பட்டுள்ள பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் தீர்வினை பெற்றுக் கொடுக்க கூடியவர்களும் நாட்டில் சமத்துவத்ததை பேண கூடியவர்களுமாக செயற்படுவார்கள் என தமிழ் மக்கள் நம்பிகை கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,