தமிழ் மக்களிற்கு எதிராக திரும்பும் அநுர அரசு!
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், தமிழ் மக்களுக்கு எதிராக திரும்பும் வகையில் செயற்படுவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
மேலும், ”பயங்கரவாத தடைச்சட்டம் மற்றும் காணி விடுவிப்பு உள்ளிட்ட எந்தவொரு பிரச்சினைக்கும் இதுவரை தீர்வு காணப்படவில்லை.
எனவே, இந்தவகையில், இந்த அரசாங்கத்தை நம்புவதில் பிரயோசனம் இல்லை. இந்த அரசாங்கம் மக்களுக்கு பிழையான வாக்குறுதிகளை கொடுத்திருக்கின்றது.
மற்றும், மக்களை பிழையான திசையில் கொண்டு செல்கின்றது என்பது ஏறத்தாழ இந்த 5 - 6 ஆறு மாதங்களில் பல பேருக்கு தெரிய ஆரம்பித்திருக்கின்றது” என குறிப்பிட்டுள்ளார்.
லங்காசிறியின் நோர்காணல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்ட அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

சவுதி அரேபியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 4000 பிச்சைக்காரர்கள்: கவலையில் பாகிஸ்தான்! News Lankasri

இந்த வாரம் ஓடிடி-யில் ரிலீஸாகும் எதிர்பார்ப்புக்குரிய இரண்டு படங்கள்.. Week end என்ஜாய் பண்ணுங்க Cineulagam
