சுயலாப அரசியலுக்காக சங்கு சின்னத்துக்கு எதிராக முன்வைக்கப்படும் கருத்துக்கள்: ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி விளக்கம்
ஒரு சில சமூக கட்டமைப்பை சேர்ந்தவர்கள் சுயலாபத்திற்காக சங்கு சின்னத்துக்கு எதிராக முன்வைக்கும் கருத்துக்கள் பொய்யானவை என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் நாடாளுமன்ற வேட்பாளர் சுரேன் குருசாமி தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று (16) அவர் நடத்திய ஊடக சந்திப்பின் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில், " எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் தேசிய பொதுக்கப்பட்டமைப்பானது பங்குபற்றவில்லை என அறிவித்ததன் பின்னர், சங்கு சின்னம் சமபங்காளிகளாக இருந்த எங்களுக்கு உரித்தாகியது.
எனவே, சட்ட ரீதியாக தேர்தலில் போட்டியிட மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளுக்கமைய பொதுக்கப்பட்டமைப்பின் அனுமதியுடன் சங்கு சின்னத்தை நாங்கள் பெற்று கொண்டுள்ளோம். அதில் எந்தவிதமான குளறுபடிகளும் இல்லை.
இந்நிலையில், ஒரு சில சமூக கட்டமைப்பை சேர்ந்தவர்கள் தங்களுடைய சுயலாப அரசியலுக்காக, சங்கு சின்னத்தில் போட்டியிட கூடாது என கருத்து முன்வைக்கப்பட்டதாக பொய்யாக கூறி வருகின்றனர்" என குற்றம் சுமத்தியுள்ளார்.
மேலும் அவர் குறிப்பிட்டுள்ளதாவது,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
மீனா மறைக்கும் விஷயம் என்ன, ஓபனாக கூறிய முத்து, கடும் ஷாக்கில் ரோஹினி.. சிறகடிக்க ஆசை எபிசோட் Cineulagam
பிரித்தானியாவில் பிறந்த பிள்ளைகளும் நாடுகடத்தப்படலாம்: அடிமடியில் கை வைக்கும் உள்துறைச் செயலரின் திட்டம் News Lankasri