இலங்கை அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம் - அமெரிக்கா வாழ் இலங்கை மாணவியின் செயல்
அமெரிக்காவில் பிரபல பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று வரும் இலங்கை பூர்வீகம் கொண்ட மாணவி, அரசாங்கத்திற்கு எதிராக நடக்கும் போராட்டங்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சமூக ஆர்வலராக, இலங்கையின் கிராமப்புற மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் பல திட்டங்களில் ஈடுபட்டு வரும் காவிந்த்யா தென்னகோன் என்ற மாணவியே இவ்வாறு தனது வாழ்த்தினை பகிர்ந்துள்ளார்.
இலங்கை மக்கள் போராட்டத்திற்கு அமெரிக்க மாணவி வாழ்த்து

கலிபோர்னியாவில் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில் இலங்கை இளைஞர்களின் போராட்டத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.
தனக்கு பட்டமளிப்பு விழாவில் வழங்கப்பட்ட தொப்பில் ஆர்ப்பாட்டங்கள் பல வகுப்பறையில் இருந்தே ஆரம்பிக்கின்றன. இலங்கையில் இடம்பெறும் போராட்டங்கள் வெற்றியளிக்க வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.
மகராணியிடம் விருது பெற்ற காவிந்த்யா

2015 ஆம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற பொதுநலவாய நாடுகளின் இளைஞர் தலைமைத்துவ நிகழ்ச்சியில் காவிந்த்யா தனது சாதனைகளுக்காக மகாராணியிடமிருந்து விருதுகளையும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 11 மணி நேரம் முன்
ட்ரம்ப் நிகழ்ச்சி துப்பாக்கிதாரியின் கொலைப்பட்டியல்... விடுபட்டிருந்த ஒரு முதன்மை அதிகாரியின் பெயர் News Lankasri
ஈரானின் எண்ணெய் குழாய்கள் வெடித்துச் சிதறும்... இன்னும் சில நாட்களில்: ட்ரம்ப் மர்மப் பேச்சு News Lankasri
சாலிகிராமம் வீட்டை இடிக்கும் விஜய்... அடுத்தடுத்து சொத்துக்களை இழக்கும் விஜய்! காரணம் என்ன? Manithan
மே 1 உழைப்பாளர் தினத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் இரண்டு புதிய திரைப்படங்கள்.. இதோ பாருங்க Cineulagam
ஈரான் தாக்குதலால் அமெரிக்க தளங்களுக்கு பெரும் சேதம்., பழுதுபார்க்க பில்லியன்களில் செலவு News Lankasri