ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவு: பொதுஜன பெரமுனவின் முக்கிய எம்.பி திட்டவட்டம்
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித்த அபேகுணவர்தன தீர்மானித்துள்ளார்.
ஊடகங்களுக்கு இன்று (04) கருத்து தெரிவிக்கும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
“மக்கள் விடுதலை முன்னணிக்கு இந்த நாட்டைக் கொடுப்பதா?, அல்லது காலை பேசுவதை மாலையே மறக்கும் சஜித்துக்கு 22 ஆம் திகதி இந்த நாட்டைக் கொடுப்பதா?
வாய்ச்சொல் தலைவர்கள்
இந்த வாய்ச்சொல் தலைவர்களுக்கு நாட்டைக் கொடுப்பதா? அல்லது நாட்டிற்காக ஒரு முடிவை எடுப்பதா?,
இந்த கேள்விகளுக்கு விடையளிக்கும் நகர்வாக நான், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த நாட்டின் ஜனாதிபதியாக்கும் வேலைத்திட்டத்திற்கு தயாராகி வருகிறேன்" என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

கொடூர வில்லனாக மாறிய குணசேகரன், தனது அம்மாவையே இப்படி செய்வாரா?... எதிர்நீச்சல் பரபரப்பு புரொமோ Cineulagam

ட்ரம்புக்கு பதிலடி... 8,000 அமெரிக்க தயாரிப்புகள் மீது வரி விதிக்க பிரித்தானியா முடிவு News Lankasri

விரைவில் ஒளிபரப்பாக போகும் நடிகை குஷ்பு நடிக்கும் புதிய சீரியல்... எந்த டிவி, நேரம் முழு விவரம் Cineulagam
