சிறீதரனுக்கு எதிராக சுமந்திரன் களத்தில் இறக்கும் புதிய முகம்
தமிழரசுக்கட்சியின் தெரிவு செய்யப்பட்ட தலைவராக உள்ள சிறீதரனுக்கு எதிரான மாற்றுக்காயாகவும், ஆட்டக்காரராகவும் உள்ள சந்திரகுமாரை பயன்படுத்தி சிறீதரனை வீழ்த்த சுமந்திரன் முயற்சிப்பதாக பிரித்தானியாவில் உள்ள அரசியல் ஆய்வாளர் திபாகரன் தெரிவித்துள்ளார்.
தமிழரசுக்கட்சியின் தலைவர் போட்டியில் தோல்வியடைந்தமையினால் தனது செல்வாக்கு மங்கிப்போயுள்ளதை மறைக்க சுமந்திரன் செயற்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார்.
தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பில் கருத்திற்கொள்ளாமல் தங்களது சட்டத்திறமை மற்றும் வாதங்களினால் இலங்கை அரசியலை மாற்றுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தைக் கூறியுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது ஊடறுப்பு நிகழ்ச்சி,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 5 மணி நேரம் முன்

சரிகமப L'il Champs வின்னர் திவினேஷ் தனது தந்தைக்கு கொடுத்த மிகப்பெரிய பரிசு.. இதோ பாருங்க Cineulagam

சிறந்த அப்பாவுக்கு உதாரணமாக திகழும் ஆண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
