விடுதலைப்புலிகளை விசாரிக்க முடியாது : சுமந்திரனின் கருத்து செல்லாது
போர்க்குற்ற விசாரணைகள் என்று வரும்போது இரு தரப்பினரும் விசாரிக்கப்பட வேண்டும் என்று சுமந்திரன் கூறியது சட்டத்தரணி என்ற வகையில் இருக்கலாம் என வடமாகாண அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.
லங்காசிறீயின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இதில் மற்றுமொரு விடயம் இருக்கின்றது. சுமந்திரனின் கருத்து அப்படியாக இருப்பினும் கூட விடுதலைப் புலிகளுக்கு எதிராக யாராலும் விசாரணை நடத்த முடியாது. தர்க்கவியலில் அது சரிவராது என்றும் அவர் தெரிவித்தார்.
சுமந்திரன் செய்தது எல்லாம் சரியென்று நான் வாதிவிட்டது இல்லை, விடுதலைப் புலிகளை நான் என்றும் விமர்சிக்கவில்லை, எதிர்க்கவில்லை என சுமந்திரன் தெளிவுப்படுத்தியிருந்தார் என்றும் சீ.வி.கே.சிவஞானம் சுட்டிக்காட்டியிருந்தார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





Ethirneechal: அன்பு வலையில் வீழ்ந்த தர்ஷன்... சிறையிலிருந்து வெளிவந்த ஞானம்! பரபரப்பான ப்ரொமோ Manithan

கைவிடப்பட்ட அஜித்தின் கஜினி பட போட்டோ ஷுட் புகைப்படங்களை பார்த்துள்ளீர்களா?... செம ஸ்டைலிஷ் போட்டோஸ் Cineulagam
