ஒருங்கிணைந்த அரசியலை ஒரு நிலைப்பாட்டின் கீழ் கட்டியெழுப்புவதற்கு சுமந்திரனே தடை!

M. A. Sumanthiran S. Sritharan ITAK
By Erimalai May 28, 2026 10:19 AM GMT
Report

ஒருங்கிணைந்த அரசியலை ஒரு அரசியல் நிலைப்பாட்டின் கீழ் கட்டியெழுப்புவதற்கு சுமந்திரனே தடையாக உள்ளார் என அரசியல் ஆய்வாளர் சி. ஆ.ஜோதிலிங்கம் தெரிவித்துள்ளார்.

அவர் இந்த வாரம் எழுதியுள்ள அரசியல் கட்டுரையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அதன் முழு விபரம் வருமாறு, கட்சிக்குள்ளேயும், வெளியே நிற்கும் கட்சிகளோடும் தொடர்ச்சியாக சண்டை பிடிபடுவதே தமிழரசுக் கட்சி சுமந்திரன் பிரிவின் விதியாகிவிட்டது போலத் தெரிகின்றது.

தென்னிலங்கையில் துப்பாக்கிச்சூடு! அடுத்தடுத்து சிக்கிய வாகனங்கள் - வெளியான CCTV காணொளி

தென்னிலங்கையில் துப்பாக்கிச்சூடு! அடுத்தடுத்து சிக்கிய வாகனங்கள் - வெளியான CCTV காணொளி

குற்றச்சாட்டு 

அண்மையில் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக்கூட்டம் வவுனியா தாயகம் அலுவலகத்தில் இடம்பெற்றது. அங்கேயே உட் கட்சி  சண்டையை நோக்கி வளர்ந்தது எனக் கூறப்படுகின்றது.இது வலைத்தளங்களில் செய்தியாக வெளிவந்திருந்தது.

அந்தக் கூட்டம் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனை கட்சியிலிருந்து அகற்றுவதற்காகவே கூட்டப்பட்டது. காலை 10:30 க்கு தொடங்கி கூட்டம் பகல் 2:30 வரை சிறீதரன் மீதான குற்றச்சாட்டினை சுமந்திரனும், சயந்தனும் முன்வைத்தனர்.

ஒருங்கிணைந்த அரசியலை ஒரு நிலைப்பாட்டின் கீழ் கட்டியெழுப்புவதற்கு சுமந்திரனே தடை! | Sumanthiran Is Obstacle Unified Political Stance

குற்றச்சாட்டு வழமையாக அரசியலமைப்புப் பேரவையில் இராணுவ அதிகாரிக்கு ஆதரவாக வாக்களித்தார் என்ற குற்றச்சாட்டுத் தான். முன்னாள் வடமாகாண சபை கல்வி அமைச்சரான குருகுலராஜா இக் குற்றச்சாட்டுகளை மறுதலித்து சுமந்திரனைப் பார்த்து நீங்கள் பொய் சொல்கின்றீர்கள் எனக் கூறினார்.

சுமந்திரன் உடனடியாகவே 3 அடி முன்னால் பாய்ந்து குருகுலராஜவை அடிக்க வெளிக்கிட்டார். மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிறீநாத் ஓடிச் சென்று கை ஓங்கிக் கொண்டு சென்ற சுமந்திரனை தடுத்து நிறுத்தினார்.

மக்களின் வங்கிக்கணக்குகளிற்கு ஏற்பட்டுள்ள ஆபத்து - பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை

மக்களின் வங்கிக்கணக்குகளிற்கு ஏற்பட்டுள்ள ஆபத்து - பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை

கட்சி ஒருங்கிணைவு

கொழும்புக் கிளையைச் சேர்ந்த இரத்தினவேல் சுமந்திரனின் முதுகைத் தடவி சமாதானப்படுத்தி இருக்கையில் அமர்த்தினார். உடனடியாகவே சிறீதரன் சிங்கம் போல சீறி எழுந்தார்.

“ஏலுமெண்ட அடியடா பாப்போம் மடையா,” எங்களை மடையனாக்கப் பாக்கறியா, பேயா என்று வன்னித் தமிழில் கத்தினார். இதற்குப் பிறகு சுமந்திரன் அமைதியானார். முன்னர் ஒரு தடவை முன்னாள் மன்னார் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனுக்கும் சுமந்திரன் அடிக்க எழும்பினார்.

ஒருங்கிணைந்த அரசியலை ஒரு நிலைப்பாட்டின் கீழ் கட்டியெழுப்புவதற்கு சுமந்திரனே தடை! | Sumanthiran Is Obstacle Unified Political Stance

சாள்ஸ் நிர்மலநாதனும் உடனே “அடிபடவருவதென்றால் வா நான் 10 வயதில் சைக்கிள் செயினால் அடித்தவன் முடியுமென்றால் வா” என்றார். சுமந்திரன் அடங்கிப் போனார். சுமந்திரனிடம் முரண்படுவோர்களுடன் இணைந்து செயற்படக்கூடிய ஜனநாயகப்பலம் இல்லைப் போலவே தெரிகின்றது. 

தமிழரசுக் கட்சியின் சுமந்திரன் பிரிவுக்கு கட்சிக்குள்ளேயும் ஒருங்கிணைவு அரசியலைக் கட்டியெழுப்பத் தெரியவில்லை. கட்சிக்கு வெளியே ஏனைய கட்சிகளோடும் ஒருங்கிணைந்த அரசியலை கட்டியெழுப்பத் தெரியவில்லை.

போக்குவரத்து அபராத மோசடி தொடர்பாக பொதுமக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை

போக்குவரத்து அபராத மோசடி தொடர்பாக பொதுமக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை

புதிய தலைமை

எல்லாவற்றிற்கும் அதி உயர் அதிகாரம் தனக்கு மட்டும் இருக்க வேண்டும் என்பதே இதற்குக் காரணமாகும் இன்று கட்சிகளுக்கிடையே ஒருங்கிணைவு அரசியல் என்பது மிகவும் அவசியமானது.

தமிழரசுக் கட்சியை சீர் செய்து விட்டதன் பின்பு கட்சிகளிடையே ஒருங்கிணைவைக் கொண்டு வருவதற்கு முயற்சிக்க வேண்டும். இதில் சுமந்திரனையும், கஜேந்திரகுமாரையும் ஒருங்கிணைப்பது தான் கடினமாக இருக்கும்.

ஒருங்கிணைந்த அரசியலை ஒரு நிலைப்பாட்டின் கீழ் கட்டியெழுப்புவதற்கு சுமந்திரனே தடை! | Sumanthiran Is Obstacle Unified Political Stance

இதற்குள் கொள்கை நடைமுறை, ஈகோ சார்ந்த பிரச்சினைகள் உள்ளன. முதலில் தனித்தனியே இருதரப்பினருடனும் கதைத்த பின் அனைத்து தரப்பையும் இணைத்து வைத்து உரையாடலை மேற்கொள்ளலாம்.

இதற்குப் பின்னரும் கட்சிகள் ஒருங்கிணைவுக்கு வராவிட்டில் இவை அனைத்தையும் ஒதுக்கிவிட்டு புதிய தலைமை ஒன்றைக் கட்டியெழுப்புவது பற்றி யோசிப்பது நல்லது.

தென்னாசியாவில் பல இடங்களிலும் புதிய தலைமையே மேல் நிலைக்கு வருகின்றது பங்களாதேசிலும் அதுதான் நடந்தது. தமிழ்நாட்டிலும் அதுதான் நடந்தது. காலம் எங்களுக்காக காத்திருப்பதில்லை.

தென்னிலங்கையில் மீண்டும் தலைதூக்கும் வன்முறை - ஒருவர் சுட்டுக்கொலை

தென்னிலங்கையில் மீண்டும் தலைதூக்கும் வன்முறை - ஒருவர் சுட்டுக்கொலை

மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US