வடக்கு - கிழக்கு மக்கள் அநுர பக்கம்.. குற்றம் சுமத்தும் பிரதி அமைச்சர்

National People's Power - NPP NPP Government
By Rakesh Aug 20, 2025 11:46 AM GMT
Report

இனம் மதம் என்ற அடிப்படையில் பிளவுபட்டு வடக்கு, கிழக்கு மக்களும் இருந்ததாலேயே கடந்த திங்கட்கிழமை வடக்கு, கிழக்கில் இடம்பெற்ற கதவடைப்பு போராட்டமும் படுதோல்வியடைந்துள்ளது என தேசிய ஒருமைப்பாட்டு பிரதி அமைச்சர் முனீர் முளப்பர் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற பணச்சூதாட்டத்தை ஒழுங்குபடுத்தும் அதிகார சபை சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், "தேசிய மக்கள் சக்தி அரசு பிளவுபட்டு இன்று நாடாளுமன்றத்தில் அரசில் இருக்கும் 52 பேர் எதிர்க்கட்சியில் அமரப் போகின்றனர் என்று சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

இது தொடர்பில் பலரும் எங்களிடம் கேட்டனர். அதற்கு நான், எண்ணிக்கையில் தவறு ஏற்பட்டுள்ளது. நாங்கள் ஆட்சிக்கு வந்த நாள் முதல் எங்களில் 43 பேர் தொடர்ந்து எதிர்க்கட்சிப் பக்கமே அமர்ந்திருக்கின்றனர் என்று தெரிவித்தேன்.

பொய் கருத்துக்கள் 

எதிர்க்கட்சிக்கு விவாதிப்பதற்கு ஒன்றும் இல்லாத சந்தர்ப்பத்தில், சமூகத்தில் பொய் கருத்துக்களை பரப்பி வருகின்றார்கள். அரசியலில் தொண்டைக்குக் களவாக மருந்து குடிக்காதவர்கள் எங்களை விமர்சிக்கின்றனர்.

இந்தச் சட்டமூலம் தொடர்பான விவாதத்தில் பல்வேறு மாபியாக்கள் தொடர்பில் தெரிவித்திருந்தார்கள். ஆனால், அந்த அனைத்து மாபியாக்களும் தங்களின் அரசியல் பயணத்துக்காகவே கட்டியெழுப்பப்பட்டன என்பதை அவர்கள் மறந்துள்ளனர்.

வடக்கு - கிழக்கு மக்கள் அநுர பக்கம்.. குற்றம் சுமத்தும் பிரதி அமைச்சர் | Sumanthiran Hartal North East People Npp

எமது நாட்டில் காலம் தொட்டு தெற்குக்குப் புரியாவிட்டாலும் வடக்கு, கிழக்குக்கு ஹர்த்ததால் என்ற சொல் பிரபல்லயமாகும். ஒருசில தோற்றுப்போன அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து கடந்த திங்கட்கிழமை ஹர்த்தாலுக்கு மக்களுக்கு அழைப்பு விடுத்தன.

எனினும், அந்தக் கதவடைப்பு போராட்டம் தாேல்வியடைந்துள்ளதைச் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏற்றுக்கொண்டிருந்தனர். தேர்தலிலும் தோல்வியுற்று மக்கள் மத்தியிலும் அந்தக் கட்சிகள் தோல்வியடைந்துள்ளன. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உபதலைவர் இருக்கும் காத்தான்குடியில் கதவடைப்பு பாேராட்டம் தோல்வியடைந்துள்ளது.

அரசியல் செய்வதற்குத் தலைப்பு இல்லாமல் போகும்போது பல்வேறு தலைப்புக்களை ஏற்படுத்துவதற்கு எதிர்க்கட்சிகள் முயற்சிக்கின்றன. அறுகம்பை விடயத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ஒரு கருத்தைத் தெரிவிக்கும்போது, அவரது கட்சியின் பொத்துவில் பிரதேச சபையின் தலைவர் வேறு நிலைப்பாட்டில் இருக்கின்றார்.

மக்களைக் கோபமடையச் செய்ய முன்னர், பொய்யான செய்திகளைச் சமூகமயமாக்குவதற்கு முன்னர் தங்களின் கட்சியைச் சரி செய்துகொள்ளுமாறு தெரிவிக்கின்றோம். சூதாட்டம் தொடர்பில் முஸ்லிம் பக்தர் என்ற வகையில் எங்களுக்குக் கொள்கை ரீதியில் ஒரு நிலைப்பாடு இருக்கின்றது." என்றார்.

மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Zürich, Switzerland

13 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, London, United Kingdom

12 Apr, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Drancy, France

03 Apr, 2024
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, London, United Kingdom, கொழும்பு

09 Apr, 2026
20ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
மரண அறிவித்தல்

குப்பிளான், தெஹிவளை

10 Apr, 2026
நன்றி நவிலல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, சூரிச், Switzerland

09 Apr, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, பிரான்ஸ், France

12 Apr, 2020
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Ontario, Canada

08 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், யாழ்ப்பாணம், London, United Kingdom

05 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US