இலங்கையை ஆட்சி செய்வது ரணிலா சுமன ரத்ன தேரரா: தமிழர்கள் மத்தியில் கடும் அதிருப்தி(Video)
மட்டக்களப்பில் இன நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் செயற்பட்டுவரும் அம்பிட்டிய சுமன ரத்ன தேரருக்கு எதிராக தமிழர் தரப்பில் பல்வேறு கண்டனங்கள் எழுந்துள்ளன.
தமிழ் மக்களையும், தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் இலக்கு வைத்து குறித்த தேரரால் முன்வைக்கப்படும் கருத்துக்கள் கண்டனத்துக்கு உரியதாகவும், எதிர்ப்புக்கள் வலுப்பெறும் வகையிலும் அமைந்துள்ளன.
இந்நிலையில் இவரது செயற்பாட்டைக் கண்டடித்து தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சட்டநடவடிக்கை எடுக்க கோரி பல்வேறு முறைப்பாடுகளை பாதுகாப்பு துறையிடம் முன்வைத்துள்ளனர்.
மேலும் தமிழர் தரப்பு பிரதிநிதிகள் சிலர் தேரருக்கு எதிராக பல்வேறு கருத்துக்களையும் தெரிவித்து வற்றுகின்றனர்.
அவ்வாறு அம்பிட்டிய சுமன ரத்ன தேரருக்கு எதிராகவும், அவரது இன நல்லிணக்கமற்ற செயற்பாடுகளை கண்டித்தும் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களை கீழுள்ள காணொளியில் காணலாம்...





உக்ரைனின் மூலோபாய நகருக்குள் நுழைந்த ரஷ்ய படைகள்: முதல்முறையாக ஊடூருவலை உறுதிப்படுத்திய கீவ்! News Lankasri

சன் டிவியில் ஒளிபரப்பாகும் 2 ஹிட் சீரியல்களின் மெகா சங்கமம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam

விளாடிமிர் புடின் உட்பட... சீனாவில் ஒன்று கூடும் உலகத்தலைவர்கள்: ட்ரம்பிற்கு புதிய நெருக்கடி News Lankasri

அபாயகரமான முறையில் குழந்தைகளுடன் கடலுக்குள் இறங்கும் புலம்பெயர்வோர்: பதறவைக்கும் காட்சிகள் News Lankasri
