ஆளும் கட்சி எம்.பிக்களுக்கான முக்கிய அறிவித்தல்! சபைக்கு வருகிறார் ஜனாதிபதி
Parliament
Gotabhaya Rajapaksa
Meeting
By Benat
ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் நாளைய தினம் தவறாது நாடாளுமன்றத்திற்கு சமூகமளிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச(Gotabhaya Rajapaksa) நாளைய தினம் நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் நாடாளுமன்றத்திற்கு வரவேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஆளும் கட்சிக்குள் இருக்கும் கருத்து முரண்பாடுகள் தொடர்பில் ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை ஜனாதிபதி சந்தித்து கலந்துரையாடவுள்ளதாகவும் அரச தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
Mr. Yogi Jayaprakash
4.7 32 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 61 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
இலங்கைத் தமிழ் ரொம்ப பிடிக்கும் -சிட்னியில் ரசிகர்களை கவர்ந்த த்ரிஷா... விஜய் குறித்து ரசிகர் எழுப்பிய கேள்வி! Manithan
பிரித்தானியாவின் புதிய பிரதமராகும் ஆன்டி பர்னாம்: அவரது குடும்பம் குறித்து சில தகவல்கள் News Lankasri
உலகக் கோப்பையில் மெஸ்ஸியுடன் நடந்த மோதல்: இங்கிலாந்து வீரர் ஜூட் பெல்லிங்ஹாம் விளக்கம் News Lankasri
சுக்கிரன் மீது விழும் ராகுவின் பார்வை... ஆடி மாதத்தில் எதிர்பாராத நிதி ஆதாயத்தினை பெறும் 5 ராசிகள் Manithan
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US