மட்டக்களப்பு குருக்கள் மடத்தில் திடீர் தீப்பரவல்(Photos)
Batticaloa
Sri Lanka
Sri Lankan Peoples
By Rusath
மட்டக்களப்பு மாவட்டம் குருக்கள்மடம் கிராமத்தில் இன்று(27.02.2023) கடற்கரைப் பகுதியை அண்மித்து காணப்படும் மயான வீதியில் அமைந்துள்ள சவுக்குத் தோட்டத்தில் திடீரென தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
திடீரென தீப்பரவல்
திடீரென ஏற்பட்ட தீவிபத்துச் சம்பவத்தில் அப்பகுதியில் நின்ற சுமார் 30 இற்கும் மேற்பட்ட மரங்கள் எரிந்துள்ளதை அவதானிக்க முடிந்தது என எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.


தீப்பரவல் சம்பவம்
தொடர்பில் அறிந்த அப்பகுதி இளைஞர்கள், கிராம மக்கள், குருக்கள்மடம்
இராணுவத்தினர், என பலரும் ஒன்றிணைந்து பலத்த பிரயத்தனத்துக்கு மத்தியில் மேலதிக
சேதம் ஏற்படாத வண்ணம் தீயை கட்டுப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.








Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 51 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
ஜெயிலர் 2 காட்சி ரத்து, பணத்தை மட்டும் திருப்பி கொடுத்தால் போதுமா.. பொங்கிய சீரியல் நடிகர் Cineulagam
பிக்பாஸ் 10வது சீசனை தொகுத்து வழங்கிய ரம்யா கிருஷ்ணன் வாங்கிய சம்பளம்... எவ்வளவு தெரியுமா? Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US