யாழில் ஒரு மாத குழந்தை திடீரென உயிரிழப்பு
Srilanka
Death
Jaffna
Baby
By Dhayani
யாழ்ப்பாணம் - கோப்பாய் - கோண்டாவில் வீதியில் பிறந்து 31 நாட்களேயான பெண் சிசு ஒன்று திடீர் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளது.
குழந்தைக்கு நேற்று மாலை திடீரென ஏற்பட்ட சோர்வு காரணமாக யாழ். போதனா வைத்தியசாலையில் குழந்தை அனுமதிக்கப்பட்டுள்ளது.
எனினும் ஒரு மணி நேரத்தில் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.
இந்நிலையில் திடீர் மரண விசாரணை அதிகாரி ந.பிறேம்குமார் மரண விசாரணைகளை மேற்கொண்டதுடன், உடற்கூற்று பரிசோதனைக்கும் உத்தரவிட்டுள்ளார்.
உடற்கூற்று பரிசோதனையின் பின்பே இறப்பிற்கான காரணம் தெரியவரும் என கூறப்படுகின்றது.
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
இந்த ராசிக்காரர்களுக்கு கர்வம் அதிகமாம் - தங்களுக்கு முன்னால் யாரையும் மதிக்க மாட்டார்களாம் Manithan
சன் டிவியில் புதிதாக ஒளிபரப்பாகும் சீரியல் மற்றும் நிகழ்ச்சி.. தேதி, நேரம் தெரியுமா? முழு விவரம் இதோ Cineulagam
நடிகராக ரூ. 275 கோடி மேல் சம்பாதித்த விஜய் இனி அரசியல்வாதியாக வாங்கப்போகும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? Cineulagam
எல்லா உண்மையையும் சொன்ன ஜனனிக்கு ஷாக் கொடுத்த ஈஸ்வரி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US