இலங்கையில் மரக்கறிகளின் விலைகளில் ஏற்பட்ட திடீர் மாற்றம்
தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறிகள் மற்றும் பழங்களின் மொத்த விலைகள் வீழ்ச்சியடைந்துள்ளன.
எனினும், சில்லறை விலையில் அத்தகைய குறைப்பு இல்லை என்று தாக வர்த்தகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இருப்பினும், அதிகளவில் காய்கறிகள் கையிருப்பில் இருந்தும், அவற்றை வாங்க வியாபாரிகள் வரத்து இல்லாத நிலை உள்ளது.
இதேவேளை, பாரிய ஆலை உரிமையாளர்கள் அநியாயமாக நெல் கொள்வனவு செய்து அதிக இலாபம் ஈட்டும் செயற்பாட்டை அரசாங்கம் தலையிட்டு தடுத்து நிறுத்துமாறு சிறு மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் யூ.கே.சேமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

இலங்கை பௌத்தமும் அரசியல் படுகொலைகளும் 2 நாட்கள் முன்

அடுத்த 18 நாட்களுக்கு மோசமான விளைவுகளை சந்திக்க போகும் ஐந்து ராசிக்காரர்கள்! யாருக்கு பணம் தேடி வரும் தெரியுமா? Manithan
