தங்கத்தின் விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்! காரணம் என்ன?
உலக சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர் மட்டத்தில் காணப்படும் என வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
தங்கம் ஒரு அவுஸின் விலை தற்போதுவரையில் 1820 அமெரிக்க டொலராக பதிவாயுள்ளதென வல்லுனர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
கடந்த வாரம் தங்கத்தின் விலையில் சிறிது சரிவு காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அமெரிக்க டொலர் மற்றும் திறைசேறி உண்டியல்களின் செயற்திறன் அதிகரித்தமையினால் இவ்வாறு கடந்த வாரம் தங்கத்தின் விலை குறைவடைந்துள்ளது.
எப்படியிருப்பினும் தங்கத்தின் விலை தொடர்ந்து 1800 டொலருக்கும் அதிகமாகவே காணப்படும் என வல்லுனர்கள் குறிப்பிட்டுள்ளனர்.