நல்லூர் உப அலுவலகம் தொடர்பில் பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு
Sri Lankan Tamils
Jaffna
Sri Lankan Peoples
By Kajinthan
நல்லூர் பிரதேச சபையின் நல்லூர் உப அலுவலகம் நல்லூர் பிரதேச சபையின் தலைமை அலுவலகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
தலைமை அலுவலகம்
நல்லூர் பிரதேச சபையின் ஆளணிகளை ஒருங்கிணைத்து பொதுமக்களுக்கு வீண் அலைச்சல் அற்ற வினைத்திறனான சேவையினை ஒரே கூரையின் கீழ் வழங்கும் பொருட்டு இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம் நல்லூர் பிரதேச சபையின் நல்லூர் உப அலுவலக பணிகள் அனைத்தும் நல்லூர் பிரதேச சபையின் தலைமை அலுவலகத்தில் நடைபெறுகின்றது என நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் ப.மயூரன் தெரிவித்துள்ளார்.
Mrs. PadhmaPriya Prasath
4.8 36 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Ramji Swamigal
4.8 224 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
வளைகுடாவில் அமெரிக்காவின் கார்க் தீவு மூலோபாயமும் வர்த்தக ஏகோபோகமும் 6 மணி நேரம் முன்
கங்கையில் 12 மணி நேரம் மிதந்த சிறுவன்! உயிர் பிரிவதை வேடிக்கை பார்த்த பெற்றோர்... நடந்தது என்ன? Manithan
ஹார்முஸ் முற்றுகையைக் கைவிடுங்கள்... ஈரானின் அதிரடி நகர்வால் ட்ரம்பிடம் கெஞ்சும் சவுதி அரேபியா News Lankasri
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஜோடியாக நடிக்க கதிர், சரண்யா துரடியின் சம்பளம், எவ்வளவு தெரியுமா Cineulagam
6 மாதம் தள்ளிப்போன விவாகரத்து வழக்கு.. நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US