யாழில் உயர்கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்தும் நோக்கில் புதிய திட்டம்

Jaffna Inter University Students Federation Nothern Province Eastern Province Education
By Thevanthan May 09, 2026 11:37 AM GMT
Report

யாழ்ப்பாணத்தில் உயர்கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்தும் நோக்குடன் "Study In" நிறுவனத்தின் புதிய கிளை உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வானது நேற்று(08.05.2026) காலை இடம்பெற்றுள்ளது.

இந்நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டுள்ளார்.

தமிழர் பகுதியில் நான்கு வெடிகுண்டுகள் மீட்பு - நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

தமிழர் பகுதியில் நான்கு வெடிகுண்டுகள் மீட்பு - நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

 உயர்கல்வி என்பது  காலத்தின் கட்டாயம்

இதன்போது ஆளுநர் கருத்து தெரிவிக்கையில்,

எமது மக்களைப் பொறுத்தவரையில் கல்விதான் மிகப்பெரிய மூலதனமாகும். கல்வியில் எப்போதும் உயர் நிலையை அடைய வேண்டும் என்பதற்காகவே எமது மக்கள் பெரிதும் பாடுபடுகின்றனர்.

யாழில் உயர்கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்தும் நோக்கில் புதிய திட்டம் | Study In New Branch Officially Opens

இவ்வாறானதொரு சூழலில், 'Study In' நிறுவனம் யாழ்ப்பாணத்தில் தனது சேவைகளை ஆரம்பிப்பது மிகவும் சிறப்பானதொரு விடயமாகும்.

இன்று உயர்கல்வி என்பது காலத்தின் கட்டாயத் தேவையாக மாறி வருகின்றது. எமது பகுதியில் பல கல்வி நிறுவனங்கள் இயங்கி வந்தாலும், நம்பிக்கையான உயர்கல்வி வழிகாட்டலுக்காக மாணவர்கள் மிகவும் எளிதில் அணுகக்கூடிய ஒரு நிறுவனமாக இது திகழ வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பாகும்.

யாழில் உயர்கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்தும் நோக்கில் புதிய திட்டம் | Study In New Branch Officially Opens

எமது மண்ணின் மாணவர்கள் தங்களது மேற்படிப்பைத் தடையின்றித் தொடர இவ்வாறான நிறுவனங்களின் வரவு ஆரோக்கியமானது என ஆளுநர் தனது உரையில் தெரிவித்துள்ளார்.

நிகழ்வின் ஆரம்பத்தில் 'Study In' நிறுவனத்தின் செயல்பாட்டுத் தலைவர் (வடக்கு மற்றும் கிழக்கு) கஜமுகன் வரவேற்புரை நிகழ்த்தியதுடன், நிறுவனத்தின் நோக்கங்கள் மற்றும் மாணவர்களுக்கான விசேட சேவைகள் குறித்து விளக்கமளித்துள்ளார்.

யாழில் உயர்கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்தும் நோக்கில் புதிய திட்டம் | Study In New Branch Officially Opens

அத்துடன், வடபகுதி மாணவர்களின் சர்வதேச உயர்கல்விக் கனவை நனவாக்கும் வகையில் அவர்களை சர்வதேசப் பல்கலைக்கழகங்களுடன் நேரடியாக இணைக்கும் வகையில் தமது நிறுவனம் பணியாற்றும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விழாவில் கோப்பாய் ஆசிரியர் பயிற்சி கலாசாலை அதிபர் சந்திரமௌலி லலீசன், 'Study In' நிறுவனத்தின் பணிப்பாளர்கள் றிஸ்மி மொஹமட், றிஸ்வான் மற்றும் நிறுவனத்தின் முக்கிய உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர். 

GalleryGalleryGalleryGalleryGallery

சென்னையில் தரையிறங்க முடியாமல் நடுவானிலேயே வட்டமிடும் விமானங்கள்

சென்னையில் தரையிறங்க முடியாமல் நடுவானிலேயே வட்டமிடும் விமானங்கள்

தமிழக அரசியலில் அடுத்த பரபரப்பு: 36 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தீவிர ஆலோசனை..! தலைகீழாக மாறுமா விஜயின் நிலைமை

தமிழக அரசியலில் அடுத்த பரபரப்பு: 36 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தீவிர ஆலோசனை..! தலைகீழாக மாறுமா விஜயின் நிலைமை

மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Oshawa, Canada

13 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
35ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

17 Jun, 1991
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
மரண அறிவித்தல்

களுவாஞ்சிக்குடி, Argenteuil, France

14 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
நன்றி நவிலல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, மும்பை, India, சென்னை, India, Markham, Canada

14 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, Scarborough, Canada

14 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, நாவற்குழி, New Malden, United Kingdom

06 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவாந்துறை, Oberhausen, Germany

15 Jun, 2021
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Vaddukoddai, Reggio Emilia, Italy, Slough, United Kingdom

07 Jun, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி, Toronto, Canada

12 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, Manippay, Kaduna, Nigeria, Toronto, Canada

11 Jun, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி யோகபுரம், Bobigny, France

30 May, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

25 May, 2017
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US