அநுர ஆட்சியிலும் மாற்றம் இல்லை எனக் கூறி மாணவர்கள் கிழக்கில் போராட்டம்

Anura Kumara Dissanayaka Sri Lankan protests Sri Lankan Peoples Sri Lanka Government NPP Government
By Kumar Apr 30, 2026 11:15 AM GMT
Report

கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களினால் துண்டுப்பிரசுரம் வழங்கி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த போராட்டம், இன்று(30.04.2026) மட்டக்களப்பு காந்திபூங்காவில் இடம்பெற்றுள்ளதுடன், மாணவர்கள் ஒன்றுகூடிய அங்கிருந்து மட்டக்களப்பு நகருக்குள் துண்டுப்பிரசுரங்களை வழங்கியுள்ளனர்.

இலங்கையில் தங்கத்தின் விலையில் ஒரே நாளில் அடுத்தடுத்து ஏற்பட்ட மாற்றம் - பதிவான புதிய நிலவரம்

இலங்கையில் தங்கத்தின் விலையில் ஒரே நாளில் அடுத்தடுத்து ஏற்பட்ட மாற்றம் - பதிவான புதிய நிலவரம்

மாணவர்களின் கோரிக்கை

இதன்போது, கடந்த கால ஆட்சியாளர்களினால் தனியார் வைத்தியத்துறை பல்கலைக்கழகங்களை ஆரம்பிப்பதற்கான அனுமதிகள் வழங்கப்பட்ட நிலையில், அதற்கான எதிர்ப்பினை மாணவர்கள் தொடர்ச்சியாக வழங்கி வருகிறார்கள்.

அநுர ஆட்சியிலும் மாற்றம் இல்லை எனக் கூறி மாணவர்கள் கிழக்கில் போராட்டம் | Students Protest In The East

இந்த விடயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த தேசிய மக்கள் சக்தி ஆட்சியாளர்கள் இன்று பாராமுகமாக இருந்து வருவதாக மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். “இலவசக்கல்வியை பாதுகாப்போம்” என்னும் தலைப்பில் முன்னெடுக்கப்பட்ட இந்த போராட்டத்தின் போது இந்த விடயம் தொடர்பில் அப்பகுதி மக்களுக்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

“சிஸ்டம் சேஞ்” என்ற கோசத்துடன் ஆட்சிக்கு வந்த இந்த அரசாங்கத்திற்கும் கடந்தகால அரசாங்கத்திற்கும் இடையில் எந்த மாற்றமும் இல்லை என்பதை மக்கள் உணரத் தொடங்கியுள்ளதாகவும் இதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய சிக்கல் நிலைகளினால் கல்வித்துறை, சுகாதாரத்துறை என்பனவற்றில் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக வைத்தியத்துறை பாரிய ஆபத்து நிலையினை எதிர்நோக்கும் நிலையேற்பட்டுள்ளதாகவும் மாணவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த போராட்டத்தில்,கிழக்கு பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் ஒன்றியத்தின் தலைவர் உட்பட பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய நிர்வாகத்தினர், உறுப்பினர்கள் மற்றும் மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டுள்ளனர்.   

அநுர ஆட்சியிலும் மாற்றம் இல்லை எனக் கூறி மாணவர்கள் கிழக்கில் போராட்டம் | Students Protest In The East

அநுர ஆட்சியிலும் மாற்றம் இல்லை எனக் கூறி மாணவர்கள் கிழக்கில் போராட்டம் | Students Protest In The East

வெளிநாடுகள் பலவற்றில் குவிக்கப்பட்டுள்ள இலங்கையர்களின் பணம்

வெளிநாடுகள் பலவற்றில் குவிக்கப்பட்டுள்ள இலங்கையர்களின் பணம்

கொழும்பில் பல வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகள் கொள்ளை - அடகு கடையில் சிக்கிய பொருட்கள்

கொழும்பில் பல வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகள் கொள்ளை - அடகு கடையில் சிக்கிய பொருட்கள்



மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US