கோட்டாபயவுக்கு ஏற்பட்டுள்ள நிலைமைக்கான காரணத்தை கூறும் முருத்தெட்டுவே ஆனந்த தேரர்

Gotabaya Rajapaksa Sri Lankan political crisis Murutthettuwe Ananda Thero
By Steephen Aug 20, 2022 04:52 AM GMT
Report

தலைக்கணம், வளைந்துக்கொடுக்காத தன்மை மற்றும் தவறான நபர்களிடம் ஆலோசனைகளை பெற்றுக்கொண்டமையே முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு இந்த நிலைமை ஏற்பட காரணம் துறவிகள் குரல் அமைப்பின் தலைவர் கலாநிதி முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.

மத்தேகொட பௌத்த மத்திய நிலையத்தில் நடைபெற்ற சமய வைபவம் ஒன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

கோட்டாபயவிடம் இருந்து நாட்டுக்கு சௌபாக்கியம் கிடைக்காது என்பதை உணர்ந்தோம்

கோட்டாபயவுக்கு ஏற்பட்டுள்ள நிலைமைக்கான காரணத்தை கூறும் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் | Stubbornness Inflexibility Gotabaya


நாட்டுக்கு சேவை செய்யவே கோட்டாபய அமெரிக்க குடியுரிமையை கைவிட்டார்:போராட்டகாரர்களுக்கு அஞ்சி அவர் வெளிநாட்டில் இருக்க இடமளிக்க முடியாது - பிரசன்ன ரணதுங்க


நாட்டுக்கு சுபிட்சமான சௌபாக்கியத்தை ஏற்படுத்துவதாக கூறியே 69 லட்சம் வாக்குகளை பெற்றுக்கொண்டார்.எனினும் கோட்டாபய ராஜபக்ச பதவிக்கு வந்து மூன்று மாதங்களில் சௌபாக்கியமல்ல அவரிடம் இருந்து நாட்டுக்கு எதுவும் கிடைக்காது என்பதை நாங்கள் உணர்ந்துக்கொண்டோம்.

நான் இதனை அன்றும் கூறினேன் தற்போதும் கூறுகிறேன்.69 லட்சம் வாக்குகளை பெற்று ஜனாதிபதியாக தெரிவாகி, மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை கொண்டிருந்த கோட்டாபய ராஜபக்ச தற்போது எதிர்நோக்க நேரிட்டுள்ள நிலைமை தொடர்பில் மிகவும் வருத்தப்படுகிறேன்.

கோட்டாபய தவறு எதனையும் செய்யவில்லை 

கோட்டாபயவுக்கு ஏற்பட்டுள்ள நிலைமைக்கான காரணத்தை கூறும் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் | Stubbornness Inflexibility Gotabaya

தற்போது அவர் நாட்டுக்கு நாடு சென்றுக்கொண்டிருக்கின்றார். அவர் அப்படி செல்ல வேண்டிய அவசியமில்லை. அவர் தவறு எதனையும் செய்யவில்லை. சட்டம் அவரை குற்றவாளி எனக் கூறவில்லை.

அப்படியானால், ஏன் அவர் இந்த நிலைமைக்கு உள்ளாகியுள்ளார்.அவர் நாட்டின் பிரஜை அவருக்கு எந்த நேரத்திலும் நாட்டுக்குள் வர முடியும். நாட்டுக்கு வந்து சுதந்திரமாக வாழ முடியும் எனவும் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.


நாடு திரும்பும் கோட்டாபய..! கொழும்பில் குவிக்கப்பட்டுள்ள இராணுவத்தினர்: மீண்டும் சூடுபிடிக்கும் தென் இலங்கை


மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US