நியமனங்கள் வழங்கப்பட்டு இரத்துச் செய்யப்பட்ட சுகாதார தொண்டர்கள் போராட்டம்
whose appointments have been granted and canceled
By Independent Writer
நியமனங்கள் வழங்கப்பட்டு இரத்துச் செய்யப்பட்ட சுகாதார தொண்டர்கள் போராட்டமொன்றை இன்றைய தினம் மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வட மாகாண ஆளுநர் அலுவலகத்தை முற்றுகையிட்டு வீதிமறியல் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
நேர்முக தேர்வில் தேர்ச்சியடைந்து நிர்க்கதியாகி நிற்கும் நிலை என்ன என்பதை கோரி, தமக்கு நீதி பெற்று கொடுக்கும் வகையில் நியமனக் கடிதங்களை விரைவில் வழங்குமாறு வலியுறுத்தி இந்த போராட்டத்தை மேற்கொண்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இந்த சந்தர்ப்பத்தில் பொலிஸார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக வீதியிலிருந்து ஒதுங்கி தமது போராட்டத்தை தொடர்ச்சியாக மேற்கொண்டதாக தெரியவருகிறது.




Mr. Venus Balaaji
4.3 4 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 10 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 54 Reviews
விஜய் - சங்கீதா சேர்ந்து வாழ முடிவு! வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைக்கும் எதிர்பாராத திருப்பம் Manithan
10 நாட்களாக வலியில் துடித்துள்ள கயல் சீரியல் நடிகை சைத்ரா ரெட்டி... அவரே வெளியிட்ட வீடியோ Cineulagam
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US