நாடு தழுவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பு! தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் எச்சரிக்கை

Sri Lanka Economic Crisis Sri Lanka Bus Strike Strike Sri Lanka Sri Lanka Fuel Crisis
By Kamel Jun 27, 2022 03:03 AM GMT
Report

எரிபொருள் விலையேற்றத்திற்கு ஏற்ற வகையில் பேருந்து கட்டணங்கள் உயர்த்தப்படாவிட்டால் நாடு தழுவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பு மேற்கொள்ளப்படும் என தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது.

இன்றைய தினம் முதல் பேருந்து கட்டணங்கள் உயர்த்தப்பட வேண்டுமென அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத் தலைவர் அஞ்சன பிரியன்ஜித் கோரிக்கை விடுத்துள்ளார்.

தனியார் பேருந்துகளின் சேவை

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இன்றைய தினம் பேருந்து கட்டணங்கள் உயர்த்தப்படாவிட்டால் நாளை தனியார் பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படாது.

ஜூலை முதல் பேருந்து கட்டணங்கள் அதிகரிக்கும்:தேசிய போக்குவரத்து ஆணைக்குழு 

நாடு தழுவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பு! தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் எச்சரிக்கை | Strike Warning If Bus Fare Is Not Raised

பழைய விலைக்கு கொள்வனவு செய்யப்பட்ட எரிபொருட்களை இலங்கை போக்குவரத்துச் சபை டிப்போக்கள், தனியார் பேருந்துகளுக்கு கூடுதல் விலையில் விற்பனை செய்கின்றன. 

குறைந்தபட்ச பேருந்து கட்டணம்

அடிக்கடி எரிபொருட்களின் விலைகளை உயர்த்துவது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல. அரசாங்கம் மக்களுடன் விளையாடி வருகிறது. இது என்றாவது வினையாகும்.

நாடு தழுவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பு! தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் எச்சரிக்கை | Strike Warning If Bus Fare Is Not Raised

இதேவேளை, குறைந்தபட்ச பேருந்து கட்டணம் 40 ரூபாவாக உயர்த்தப்பட வேண்டும். எரிபொருள் விலையேற்றம் மற்றும் ஆண்டு கட்டண அதிகரிப்பு என்பனவற்றை உள்ளடக்கி பேருந்து கட்டணங்கள் 35 வீதத்தினால் உயர்த்தப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். 

மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US