கருத்தரங்குகள், மேலதிக வகுப்புகளுக்கு இன்று நள்ளிரவு முதல் தடை: மக்களிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
க.பொ.த சாதாரண தர பரீட்சை தொடர்பான மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகள், விரிவுரைகள் மற்றும் செயலமர்வுகள் இன்று நள்ளிரவு 12 மணி முதல் பரீட்சை முடியும் வரை தடை செய்யப்படவுள்ளன.
இந்த நிலையில் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பொதுமக்களிடம் கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளார்.
அதன்படி குறித்த தடை விதிமுறைகள் மீறப்படுவதாக தகவல் கிடைத்தால், அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கோ அல்லது பரீட்சைகள் திணைக்களத்திற்கோ அறிவிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், க.பொ.த சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் 23ஆம் திகதி முதல் ஜூன் மாதம் முதலாம் திகதி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சாதாரண தர பரீட்சைக்கான மேலதிக வகுப்புகளுக்கு தடை |

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

கனடாவில் ஸ்பிபி சரணுடன் அரங்கத்தை அதிர விட்ட ஷிவாங்கி! திணறும் ரசிகர்கள் - தீயாய் பரவும் வீடியோ Manithan

எதேச்சியாக பார்த்த ஒரு வீடியோவால் கோடீஸ்வரர் ஆன நபர்! எதிர்பாராமல் பணக்காரனாகி விட்டேன் என ஆச்சரியம் News Lankasri

நடிகர் ரஜினிகாந்த் இளைய மகள் செளந்தர்யாவுக்கு நடந்த வளைகாப்பு! மகிழ்ச்சியில் குடும்பத்தார் News Lankasri
