கொழும்பு நோக்கி சென்ற அரச பேருந்து மீது கல்வீச்சு தாக்குதல்! இருவர் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதி
Badulla
Colombo
Sri Lanka Economic Crisis
Sri Lanka
By Dhayani
மீபே பகுதியில் வைத்து பதுளை - கொழும்புக்கிடையிலான அரச பேருந்து மீது கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில் காயமடைந்த இரு பயணிகள் தற்போது கொழும்பு கண் வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
இன்று (11) இரவு 8:00 மணியளவில் மீப்பே, துன்னான பகுதியில் வைத்து பேருந்து மீது கற்கள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மீகொட பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கிளீன் சிறீலங்கா : வலி நிவாரணி அரசியல் 3 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US