வவுனியா புதிய பேருந்து நிலையத்தின் நிலை: பயணிகள் விசனம்
வவுனியா புதிய பேருந்து நிலைய இருக்கைகள், பயணிகள் அமர முடியாதவாறு உடைந்து காணப்படுவதுடன் அதில் அமருவோர் விழும் நிலையும் ஏற்பட்டுள்ளதாக பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
புதிய பேருந்து நிலையத்தில் காணப்படும் இருக்கைகள் உடைந்து, பழுதடைந்து காணப்படுவதால் பயணிகள் எழுந்து நிற்க வேண்டிய நிலை உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீண்ட நேரம் எழுந்து நிற்க முடியாதவர்கள் குறித்த இருக்கையில் அமரும் போது உடலில் காயங்கள் ஏற்படுவதாகவும், இருக்கைகளில் இருந்து விழ வேண்டிய நிலை ஏற்படுவதாகவும் விசனம் தெரிவித்துள்ளனர்.
வடக்கு மாகாணத்தின் பிரதான நுழைவாயிலாகவும், பல மாவட்டங்களில் வந்து செல்வோர் அதிகமாக கூடும் இடமாகவும் உள்ள பிரத பேருந்து நிலையத்தின் இருக்கைகளே இவ்வாறு உடைந்து காணப்படுவதாகவும் கூறப்படுகிறது.
இது தொடர்பில் பொதுமக்கள் கருத்து தெரிவிக்கையில்,

மனைவியை கொலை செய்ததற்காக சிறையில் இருந்த கணவர்.., திடீரென மனைவியை உயிரோடு பார்த்ததால் நடந்த திருப்பம் News Lankasri
