நாட்டில் இன்று பதிவாகிய கோவிட் மரணங்களின் நிலவரம்

Covid Death Infection Sri Lanka
By Dilshan Nov 27, 2021 03:24 PM GMT
Report

நாட்டில் நேற்று கோவிட் தொற்று காரணமாக 20 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 இன்று வெளியிட்ட அறிக்கையின் மூலமாகவே இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு மரணித்தவர்களில் 13 ஆண்களும், 07 பெண்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு உயிரழந்தவர்களில் 16 பேர் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் என்பது குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் நாட்டில் இன்று இதுவரையில் 519 பேர் கோவிட் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

குறித்த அறிக்கையின் படி நாட்டில் இதுவரையில் 561,059 ஆக இருந்த கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை தற்போது 561,578 ஆக உயர்வடைந்துள்ளது.  

  

2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US