யுத்த களத்தில் போராடி பாதிக்கப்பட்ட படையணிப் போராளியின் நிலை! தவிக்கும் குடும்பம்
தமிழீழம் வேண்டி நாட்டிற்காக யுத்த களத்தில் போராடி உயிர் பிளைத்த போராளிகள் எண்ணவோ இன்றும் தனது வாழ் நாளில் துன்பங்களை அனுபவித்துக்கொண்டு தான் வாழ்கின்றார்கள்.
இப்படி வறுமையில் வாழும் இவர்களின் துன்பங்களும் துயரங்களும் குறித்து இன்னும் சொல்லப்படாதவை ஏராளம். ஆனால்இ அவை இன்னமும் திரைக்குப் பின்னால் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றன.
அந்தவகையில், மீசாலை மேற்கு பகுதியைச் சேர்ந்த நடேசன் பகீரதன் குடும்பம் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு அன்றாடம் பல இன்னல்களுடன் நாட்களை கழித்துக்கொண்டிருக்கின்றது.
இவர்கள் தனது வாழ்வில் எதிர்நோக்கும் பிரச்சினைகளை ஐ.பி.சி தமிழின் என் இனமே என் சனமே என்ற காணொளி ஊடாக இவ்வாறு பகிர்ந்துக் கொண்டுள்ளனர்.
இவர்களுக்கு உதவி செய்ய விரும்பினால் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும் Whatsapp /Viber +94767776363/+94212030600
நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிக்க வைத்த உக்ரைனியர்: ஜேர்மனி எடுத்துள்ள அதிரடி முடிவு News Lankasri
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri