இலங்கையில் அவசரகால நிலை நீடிப்பு! வர்த்தமானி அறிவித்தல் வெளியானது
Sri Lanka Police
Anura Kumara Dissanayaka
Sri Lanka Government Gazette
By Dhayani
டித்வா சூறாவளியின் பின்னர் நாட்டில் அமுல்படுத்தப்பட்ட அவசரகால நிலை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, கடந்த 28 ஆம் திகதி முதல் நடைமுறையாகும் வகையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் அவசரகால நிலை நீடிக்கப்பட்டு, புதிய அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டிருந்தது.
அவசரகால நிலை நீடிப்பு
இந்நிலையில், அவசரகால நிலையை மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டித்து ஜனாதிபதி வர்த்தமானியை வெளியிட்டுள்ளார்.

அதன்படி, 2025 நவம்பர் 28 திகதியிட்ட வர்த்தமானியின் பல விதிமுறைகள் மற்றும் விதிகள் திருத்தப்பட்டுள்ளன.
பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களுக்கு அமைய, அவசரகால நிலை நீடிக்கப்பட்டுள்ளது.
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 8 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 53 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 31 Reviews
அடுத்தடுத்த கேள்விகள் கேட்ட கோமதி, அதிரடி முடிவு எடுத்த பாண்டியன்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
பணத்தை திருடி நிலாவிடம் கொடுத்த சோழன், வீட்டிற்கு தேடிவந்த பிரச்சனை... அய்யனார் துணை சீரியல் Cineulagam
ஈரானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறும்: போர் இறுதிக் கட்டத்தை எட்டி விட்டதாக டிரம்ப் அறிவிப்பு News Lankasri
குரு- புதன் உருவாக்கும் அரிய ராஜயோகம்... ஏப்ரல் 3 முதல் இந்த ராசிகளுக்கு ராஜவாழ்க்கை உறுதி! Manithan
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US