மட்டக்களப்பு செட்டிபாளையம் ஸ்ரீலஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய உற்சவம் நிறைவு
கிழக்கிங்கையில் மிகவும் பிரசித்தி பெற்ற மட்டக்களப்பு (Batticaloa) செட்டிபாளையம் ஸ்ரீலஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த திருச்சடங்கு உற்சவம் நிறைவுபெற்றுள்ளது.
குறித்த உற்சவமானது, திருக்குளிர்த்தில் நிகழ்வுடன் நிறைவுசெய்து வைக்கப்பட்டுள்ளது.
இந்த சடங்குகள் சிவ ஸ்ரீ.கு.தேவராசா தலைமையிலான கட்டாடியார் தலைமையில் நடைபெற்றுள்ளன.
சடங்கு காலம்
கிராங்குளம், குருக்கள்மடம், மாங்காடு, தேற்றாத்தீவு, செட்டிபாளையம் களுதாவளை, ஆகிய ஆறு கிராம மக்களாலும், வருடாந்தம் மிகவும் சிறப்பான முறையில் மிகவும் தொன்று தொட்டு இக்கண்ணகை அம்மன் திருச்சடங்கு நடைபெற்று வரப்படுகின்றன.
சடங்கு காலத்தில் ஆலயத்தில் பாரம்பரிய முறைப்படி கண்ணகை அம்மன் வழங்குரை படித்தல் இடம்பெற்று வருகின்றமை சிறப்பம்சமாகும்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஒரு தீவு இரு நினைவு நாட்கள் 2 நாட்கள் முன்

சீனா, பாகிஸ்தானுக்கு பீதி தரும் செய்தி... ஒலியை விட வேகமான இந்த ஏவுகணையை சோதிக்கும் இந்தியா News Lankasri

துருக்கியுடன் உறவுகளை இந்தியா துண்டித்தால்... இந்தப் பொருட்களின் விலை ராக்கெட் வேகத்தில் உயரும் News Lankasri

கூலி திரைப்படத்தின் பட்ஜெட் மற்றும் பிசினஸ்.. ரிலீஸுக்கு முன்பே இத்தனை கோடிகள் வந்துவிட்டதா Cineulagam
