லண்டனில் சிறந்த நடிகருக்கான விருதை வென்ற இலங்கையர் (PHOTO)
Srilanka
London
United Kingdom
By Dhayani
2022 ஆம் ஆண்டுக்கான ஒலிவர் விருது வழங்கல் விழாவில் இலங்கையொருவர் விருதினை வென்றுள்ளார்.
லண்டன் நாடகம், ஓபரா, நடனம் ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வு நேற்று இடம்பெற்றது.
ஹிரன் அபேசேகர என்பவரே இந்த சிறந்த நடிகருக்கான விருதை வென்றுள்ளார்.
இதன்போது சிறந்த நடிகருக்கான விருதை ‘லைஃப் ஆஃப் பை’ நாடகத்துக்காக ஹிரன் அபேசேகர பெற்றார்.
The winner of the award for Best Actor is:
— Olivier Awards (@OlivierAwards) April 10, 2022
Hiran Abeysekera for @LifeOfPiWestEnd at Wyndham's Theatre#OlivierAwards pic.twitter.com/KsmigoKghs

சிறகடிக்க ஆசை சீரியல் பாட்டி யார் தெரியுமா.. ஒரு காலத்தில் யாருடன் நடித்திருக்கிறார் பாருங்க Cineulagam

950 ராணுவ வீரர்களின் உடல்களை மாற்றிக்கொண்ட ரஷ்யா, உக்ரைன்: ஒரே மாதத்தில் இரண்டாவது முறை News Lankasri
12ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US