பேருந்து சேவைகள் குறித்து வெளியான தகவல்
நாடளாவிய ரீதியில் இன்றைய தினம் பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் தனியார் பேருந்து சேவைகள் வழமைப்போன்று இடம்பெறுகின்றன.
அரசாங்கத்தின் வரிக்கொள்கை மற்றும் மின்கட்டண அதிகரிப்பு உள்ளிட்ட பல காரணங்களை முன்வைத்து பல்வேறு தொழிற்சங்கங்களின் ஏற்பாட்டில் பணிப்புறக்கணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
அரச அலுவலகங்களில் தடங்கள்
எனினும் கொழும்பின் பெரும்பாலான வீதிகளில் வழமை போன்று தனியார் பேரூந்து சேவைகள் இடம்பெறும் அதேவேளை தூரப் பிரதேசங்களுக்கான தனியார் பேரூந்து போக்குவரத்தும் தடங்கல் இன்றி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
இதற்கிடையே கொழும்பிலுள்ள ஏராளமான அரச அலுவலகங்களின் சேவைகளில் தடங்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

சிலை அரசியல் : அறிவும் செயலும் 1 நாள் முன்

எதிர்நீச்சல் விசாலாட்சி அம்மாவா இது? பாவாடை தாவணியில் சொக்க வைக்கும் அழகி.. வைரலாகும் புகைப்படம் Manithan

56 வயதாகும் நடிகை நதியாவா இது?- புகைப்படம் பார்த்து இந்த வயதிலும் இப்படியா, ஆச்சரியத்தில் ரசிகர்கள் Cineulagam

மரணத்தில் முடிந்த உல்லாசம்... லண்டன் மாணவி தொடர்பில் வெளிநாட்டு கோடீஸ்வரரின் மகன் ஒப்புதல் News Lankasri
