உலக கிரிக்கெட் அரங்கில் 2025 ஆம் ஆண்டின் முதல் சதத்தை பெற்ற இலங்கை வீரர்

Sri Lanka Cricket New Zealand Cricket Team Kusal Perera T20 World Cup 2024
By Amal Jan 02, 2025 03:03 AM GMT
Report

உலக கிரிக்கெட் அரங்கில் 2025 ஆம் ஆண்டின் முதல் சதத்தை இலங்கையின் வீரர் ஒருவர் பெற்றுள்ளார்.

நியூஸிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது 20இற்கு 20 கிரிக்கெட் போட்டியில் இலங்கை வீரர் குசல் பெரேரா இந்த சதத்தை பெற்றுள்ளார்.

இரண்டு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது 20இற்கு 20 போட்டி இன்று செக்சன் ஓவலில் நடைபெற்று வருகிறது.

காங்கேசன்துறை - நாகபட்டினம் இடையிலான படகு சேவை தொடர்பில் முக்கிய அறிவிப்பு

காங்கேசன்துறை - நாகபட்டினம் இடையிலான படகு சேவை தொடர்பில் முக்கிய அறிவிப்பு

குசல் பெரேரா பெற்றுக்கொண்ட ஓட்டங்கள் 

இந்தநிலையில் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, தமது 20 ஓவர்களில் 5 விக்கட்டுக்களை இழந்து 218 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில், குசல் பெரேரா 46 பந்துகளை எதிர்கொண்டு 101 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.

உலக கிரிக்கெட் அரங்கில் 2025 ஆம் ஆண்டின் முதல் சதத்தை பெற்ற இலங்கை வீரர் | Srilanka Vs Vewzealand 3Rd T20

இதுவே 2025ஆம் ஆண்டு உலக கிரிக்கெட்டில் பெறப்பட்ட  முதல் சதமாக கருதப்படுகிறது. 

சரித் அகலங்க 46 ஓட்டங்களை பெற்றார். இந்தநிலையில் நியூஸிலாந்து அணி 219 ஓட்டங்களை நோக்கி துடுப்பெடுத்தாடி வருகிறது.

இரண்டு அணிகளுக்கும் இடையிலான மூன்று போட்டிகளை கொண்ட 20இற்கு 20 தொடரில் ஏற்கனவே நியூஸிலாந்து அணி இரண்டு போட்டிகளில் வெற்றிபெற்று தொடரை கைப்பற்றியுள்ளது. 

அரசாங்கம் மூன்று வேளை உணவை உறுதி செய்தாலே போதுமானது- நாமல் தெரிவிப்பு

அரசாங்கம் மூன்று வேளை உணவை உறுதி செய்தாலே போதுமானது- நாமல் தெரிவிப்பு

தூய்மையான இலங்கை திட்டத்தில் நீதித்துறையின் செயற்பாடுகள் தொடர்பில் விசேட கவனம்

தூய்மையான இலங்கை திட்டத்தில் நீதித்துறையின் செயற்பாடுகள் தொடர்பில் விசேட கவனம்

மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US