சுற்றுலாப் பயணிகளை அழைத்து வருவதன் மதிப்பு இலங்கைக்கு தெரியாது - உதயங்க வீரதுங்க
இலங்கையின் ரஷ்யாவுக்கான முன்னாள் தூதர் உதயங்க வீரதுங்க தனது சுற்றுலா முயற்சி தவிர்க்கப்படுவதனால் தாம் மேற்கொண்ட முயற்சியின் மதிப்பு இலங்கைக்குத் தெரியாது என்றும், மிகவும் ஏமாற்றமடைந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
தனது முகப்புத்தக பதிவிலேயே உதயங்க வீரதுங்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந்த நேரத்தில் ஒரு நாட்டிற்கு சுற்றுலாப் பயணிகளை அழைத்து வருவது எவ்வளவு கடினம் என்பதை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை என்று அவர் பதிவிட்டுள்ளார்.
உதயங்க வீரதுங்க கடந்த டிசம்பர் முதல் யுக்ரைன் மற்றும் ரஷ்யாவிலிருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு அழைத்து வந்தார். எனினும் சொந்த அரசாங்கத்திற்குள்ளேயே தாம் நிறைய விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையர்கள் சுற்றுலாப் பயணிகளின் வருகையை ஏற்கவில்லை என்றால், சுற்றுலாத் துறையை வெற்றிகரமாக மாற்ற முடியாது என்று அவர் கூறியுள்ளார்

செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கிடைக்குமா! 13 மணி நேரம் முன்

புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri

பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவு... செயல்பாடுகளை நிறுத்தும் பெரும் தொழில்நுட்ப நிறுவனம் News Lankasri

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri
