பில்லியன் டொலர்களை தாண்டிய இலங்கையின் சுற்றுலா வருமானம்
இலங்கை மத்திய வங்கியின் தரவுகளின்படி, 2023 இல் சுற்றுலாத்துறை மூலமாக நாட்டிற்கு கிடைத்துள்ள வருமானம் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களை தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையினால் வெளியிடப்பட்ட தரவுகளின் படி, ஆகஸ்ட் முதல் 10 நாட்களில் மட்டும் நாட்டிற்கு 50,000க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகைத் தந்துள்ளனர்.
அதிக சுற்றுலாப் பயணிகள் வருகை
மேலும், ஆகஸ்ட் மாதத்தில் 9,146 இந்திய பிரஜைகள் வருகை தந்துள்ள நிலையில், இந்தியாவிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தற்காலிக தரவுகளின்படி, 2023 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் 648, 775 சுற்றுலாப்பயணிகள் இலங்கைக்கு வ்ருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

நேபாளத்தில் தடியுடன் இந்திய பெண் சுற்றுலா பயணியை துரத்திய கும்பல்: ஹோட்டலுக்கு தீ வைப்பு News Lankasri

யார் இந்த சுஷிலா கார்க்கி? நேபாளத்தில் Gen-Z போராட்டக்காரர்களால் பிரதமராக தெரிவான நபர் News Lankasri

நீதிமன்றத்தில் குமரவேலுக்கு அரசி கொடுத்த ஷாக், என்ன நடந்தது.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam
