நாட்டை கடன் பெற்றே முன்னெடுத்துச் செல்ல நேரிட்டுள்ளது! விஜித ஹேரத்
நாட்டை கடன் பெற்றே முன்னெடுத்துச் செல்ல நேரிட்டுள்ளது என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
பொறிமுறை
அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பினை ஏற்றுக்கொண்டு குறுகிய காலத்தில் நான்கு தடவைகள் பிணை முறிகள் மற்றும் திறைசேரி உண்டியல்களை விநியோகம் செய்தமை தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அமைச்சர் விஜித ஹேரத் இந்த விடயத்தை நேற்று தெரிவித்துள்ளார்.
நாடு கடன் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்டுச் செல்வதாகவும் ஆட்சி பொறுப்பினை ஏற்று 24 மணித்தியாலங்களில் புது வருமானம் கிடைக்கப் போவதில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே உள்நாட்டு ரீதியான கடன் பெற்றுக்கொள்ளும் பொறிமுறைமையை முன்னெடுக்க வேண்டியிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்! ரகசிய கமெரா மூலம் அம்பலமான கொடுமை News Lankasri

கொடூர வில்லனாக மாறிய குணசேகரன், தனது அம்மாவையே இப்படி செய்வாரா?... எதிர்நீச்சல் பரபரப்பு புரொமோ Cineulagam

சூப்பர் சிங்கரில் ஏ.ஆர்.ரகுமான் ஹிட்ஸ் ரவுண்டில் சில போட்டியாளர்களுக்கு சர்ப்ரைஸ்.. என்ன தெரியுமா? Cineulagam

நிறைய பேரிடம் கடன் வாங்கி இருக்கிறார், அண்ணனுக்கு உதவ முடியாது.. திட்டவட்டமாக தெரிவித்த நடிகர் பிரபு Cineulagam

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உண்மையை மட்டும் தான் பேசுவார்களாம்...யார் யார்ன்னு தெரியுமா? Manithan

விரைவில் ஒளிபரப்பாக போகும் நடிகை குஷ்பு நடிக்கும் புதிய சீரியல்... எந்த டிவி, நேரம் முழு விவரம் Cineulagam
