தமிழகத்தில் காவல்துறையினரை தாக்கிய இலங்கை அகதி கைது!
தமிழகம் - திருவள்ளூர் மாவட்டத்தில் காவல்துறையினரை உடைத்த பீயர் போத்தலால் தாக்கிய இலங்கை அகதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றம் சாட்டப்பட்டவர் கும்மிடிப்பூண்டியில் உள்ள இலங்கை முகாமைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது.
திருட்டு மற்றும் கொள்ளை வழக்குகள் தொடர்பில் குறித்த அகதி மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
காவல்துறையினரை தாக்கியுள்ளார்
இந்தநிலையில் விசாரணைக்காக அழைக்கப்பட்ட வேளையிலேயே அவர் காவல்துறையினரை தாக்கியுள்ளார்.
இதன்போது காவல்துறை அலுவலர் ஒருவர் மயங்கி வீழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

சிலை அரசியல் : அறிவும் செயலும் 2 நாட்கள் முன்

தங்கை திருமணத்தில் 8 கோடிக்கு வரதட்சணை வழங்கிய சகோதரர்கள்! சீர் வரிசையை பார்த்து வியந்த ஊர்மக்கள் News Lankasri

எதிர்நீச்சல் விசாலாட்சி அம்மாவா இது? பாவாடை தாவணியில் சொக்க வைக்கும் அழகி.. வைரலாகும் புகைப்படம் Manithan

மைனர் வேட்டி கட்டி பாடலுக்கு குத்தாட்டம் போட்ட இலங்கை குயின்! கமண்ட்டுகளை அள்ளி குவிக்கும் காட்சி Manithan

56 வயதாகும் நடிகை நதியாவா இது?- புகைப்படம் பார்த்து இந்த வயதிலும் இப்படியா, ஆச்சரியத்தில் ரசிகர்கள் Cineulagam
