கொழும்பில் கைகள் கட்டப்பட்டு கடலில் மிதக்கும் சடலங்கள்! வெளிவரும் பின்னணி (VIDEO)
அரசாங்கத்திற்கெதிராக குரல் கொடுத்த அரகல,கோட்டா கோ கம போன்ற போராட்டக்களத்தின் முன்னணி செயற்பாட்டாளர்களை குறி வைத்து போராட்டங்களை திறைமறைவில் அடக்கி ஒடுக்கியிருந்தார்.
இலங்கையர்களை பொறுத்தவரையில்,ஒன்பதாம் திகதி என்பது அரசியல் புரட்சிக்காக ஒதுக்கப்பட்ட நாளாக நடந்த சில மாதங்களாக பார்க்கப்பட்ட நிலையில், ஆகஸ்ட் 9ஆம் திகதி மாற்றம் நிகழாமல் போனமைக்கு ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் ராஜதந்திரங்களே காரணமாக அமைந்தது.
இதேவேளை,கைகள் கட்டப்பட்ட நிலையில்,கடல்களில் மிதக்கும் உடல்கள்,நடு வீதியில் கதற கதற இழுத்துச்செல்லப்படும் கைதுகள் ரணில் விக்ரமசிங்க யார் என்பதை போராட்டக்காரர்களுக்கு காண்பித்து போராட்டம் என்பது ஆபத்தான விடயம் என்ற தோற்றப்பாட்டினை காண்பித்து பொது மக்களை அடக்கி வைத்துள்ளார்.
அரசியல் விமர்சகர்களால் நரி என்றழைக்கப்படும் ரணில் விக்ரமசிங்க இலங்கை அரசியலில் நுழைந்து இரகசியமாக நகர்த்திய காய் நகர்த்தல் தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகின்றது எமது உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி,
பட்டித்திடல் படுகொலையின் 39ஆவது ஆண்டு நினைவுதினம் 12 மணி நேரம் முன்
பல்கலைக்கழக மாணவர்கள் இருவருக்கு நேர்ந்த துயரம்... அறைத் தோழர் மீது கொலைக் குற்றச்சாட்டு News Lankasri
டிரம்ப் கலந்து கொண்ட விருந்தில் துப்பாக்கி சூடு: வெளியான தாக்குதல்தாரியின் பெயர், புகைப்படம் News Lankasri